இரிச்மண்டு தமிழ்ப் பள்ளியின் மார்ச் மாத தமிழ்ப் போட்டிகளில் பங்குபெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்தப் போட்டியில் 75-க்கும் அதிகமான மாணவர்கள் ஆத்திச்சூடி, திருக்குறள், நாட்டுப்பற்று பாடல்கள் மற்றும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டார்கள். போட்டியில் மிக ஆர்வத்துடன் மாணவர்களை பங்கு பெறச்செய்து, ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கு நன்றி.
இந்தப் போட்டிகளை மூன்று நாட்களுக்குள் வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிய அனைத்து நடுவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.
வெற்றியாளர்கள்
போட்டியாளர்கள்
ஆராத்யா வெங்கடாசலபதி
ஆகாஷ் சுரேஷ்
அனீஷ் விக்னேஸ்வரன்
தஷ்வந்த் கோகுலகிருஷ்ணன்
கிரிஸிவ் செல்வக்கண்ணன்
கிரிஷிவ் ஜெயக்குமார்
சர்வேஷ்வர் பிரபாகரன்
விஸ்வேஷ் ராஜாராம்
லவின் விஷ்ணு கார்த்திகேயன்
நேஹா நரேஷ்குமார்
கவின் ராஜாராம்
தீபிகா ஆலப்பில்லா
ஜெயதேவ் பாஸ்கரன்
சாய் ஆரவ் மகேஷ்
சஞ்சய் துளசிமணிரவிக்குமார்
ரித்திக் நடராஜன்
யோகதர்ஷன் சுகதேவ்
கோகுல் பிரகாஷ்
நிலாயினி அருதா
ஹாசினி ஸ்ரீனிவாசன்
தனுஷ் லஷ்மிநாராயணன்
ஸ்ருதி அருண்விஸ்வநாத்
சாக்க்ஷன் மனோஜ்குமார்
ரோகித் நடராஜன்
அட்விகா கார்த்திக்
கிரித்தின் கார்த்திகேயன்
நலன் ஸ்ரீனிவாசன்
பிரணவ் அரவிந்த்
சாரல் விக்ரமன்
சன்விதா ரவிச்சந்திரன்
தீக்க்ஷா மதன்
தியானேஷ்வர் மோகன் குமார்
இனியா மணிகண்டன் ஹேமா
ரியா மதன்
ராகவ் அருண்விஸ்வநாத்
ரோஹன் சதீஷ்குமார் கவிதா
தேவேஷ் ப சோமசுந்தரம்
அபிநயா செந்தில்நாத்
ராகுல் சரவணன்
திரியக்க்ஷா பரணி
வெர்த்திகா மனோஜ்குமார்
ஷிவானி பிரகாஷ்
நடுவர்கள்
மெய்யப்பன் மெய்யப்பன்
குமரேசன் ராமநாதன்
சத்யா வாகீஸ்வரன் ஷண்முகசுந்தரம்
குழல் சுந்தர்
நாகு பரசு
சுபா பாபு
செல்வா நவநீதகுரு
பரத் ரெங்கசாமி
மார்செலின் லெவிஸ்மார்ட்டின்
அரவிந்த் கோபாலகிருஷ்ணன்
அனிதா வெங்கட்
ஸ்ரீலதா முத்து
மீனா சதீஷ்
மீனா சங்கரன்
வினோத் லிங்கிச்செட்டி
நன்மாறன் நல்லதம்பி
செந்தில்குமார்
சுமதி செந்தில்குமார்
சிவகாமி ராமசாமி
ராமசாமி சுபாஷ்
சௌந்தரம் அழகப்பன்
மீனா வீரப்பன்
இலக்குவன் பழனியப்பன்
திருநாவுக்கரசு
சங்கரன் ராமன்
வள்ளியப்பன் சிதம்பரம்
பெரியகருப்பன் சுப்ரமணியன்
செல்லப்பன் சிதம்பரம்
முத்துராஜ் சண்முகவேல்
லதா நாகு
தியாகராஜன் சுப்ரமணியன்
சுந்தர ராசசேகரன்
சேது ராமநாதன்
சரவணன் விஸ்வநாதன்
ரவி திருவேங்கடத்தான்
ஆசிரியர்கள்
வெங்கட் செட்டியார்
கார்த்திகேயன் அங்கமுத்து
முத்துராஜ் சண்முகவேல்
சிவகாமி செல்லப்பன்
சுனிதா சந்திரமோஹன்
பிரவீனா ராம்குமார்
ஜெயகௌரி சிற்றரசன்
சுனிதா செந்தில்ராஜ்
சூர்யா பாலசுப்ரமணியன்
கிருத்திகா ராதாகிருஷ்ணன்
சங்கீதா வெங்கடேசன்
மீரா அசோகன்
அருண் சாகர்
சரவணன் ராஜமாணிக்கம்