இரிச்மண்டு தமிழ்ப் பள்ளியின் 2022 மார்ச் மாத தமிழ்ப் போட்டிகளில் பங்குபெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்தப் போட்டியில் 90-க்கும் அதிகமான மாணவர்கள் வாசித்தல் போட்டி, கதை சொல்லும் போட்டி, மாறுவேடப்போட்டி, சொல் விளையாட்டு, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி கலந்து கொண்டார்கள். போட்டியில் மிக ஆர்வத்துடன் மாணவர்களை பங்கு பெறச்செய்து, ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கு நன்றி.
இந்தப் போட்டிகளை இரண்டு நாட்களுக்குள் வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிய அனைத்து நடுவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.
வெற்றியாளர்கள்
நடுவர்கள்
மீனா சங்கரன்
சங்கரன் ராமன்
குழல் சுந்தர்
நாகு பரசு
லதா பரசு
ஸ்ரீலதா முத்து
மார்செலின் லெவிஸ்மார்ட்டின்
மீனா சதீஷ்
சௌந்தரம் அழகப்பன்
சுபா பாபு
குமரேசன் ராமநாதன்
நீலிமா கண்ட்டா
பத்மப்ரியா நாராயணசாமி
தங்கமீனா சரவணபாண்டியன்
மீனா முத்துக்குமார்
சுனிதா ஷர்மா
விஷ்ணு பிரபா
ஆசிரியர்கள்
வெங்கட் செட்டியார்
சிவகாமி செல்லப்பன்
பிரவீனா ராம்குமார்
ஜெயகௌரி சிற்றரசன்
சுனிதா செந்தில்ராஜ்
அசோக் பழனிசாமி
கார்த்திகேயன் அங்கமுத்து
பெற்றோர்கள்
உமா சிவகுமார்
கனிமொழி சிவக்குமார்
பொன்னரசி மாரிக்கண்ணன்
ரமேஷ்குமார் கந்தசாமி
செல்வநாயகி நரேஷ்குமார்
சுகந்தி குமரேசன்
புவனேஸ்வரி பிரேம்குமார்