வினாடி வினாவின் விதிமுறைகள்
முத்தமிழ் சங்கத்தில் முதன்முறையாக ஆங்கிலத்தில் வினாடி வினா நடத்தப்படும்.
தமிழில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்
பதிவு செய்வதற்கான கூகுள் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
அதற்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 17 செப்டம்பர்.
வினாடி வினா செப்டம்பர் 18ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்
எல்லா துறைகளிலும் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதுவரை நடத்தப்படாத வினாடி வினாவாக இருக்கும். உங்களின் ஒரு மணி நேரத்தை எங்களுடன் செலவு செய்ய வாருங்கள்.
பதிவு செய்யாத எவராலும் வினாடி வினாவில் கலந்து கொள்ள இயலாது
கலந்து கொள்ளும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
உங்களின் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் இன்றே பதிவு செய்யுங்கள்! நன்றி! வணக்கம்!