1. நீங்கள் கீழ் இணைக்கப்பட்ட என்று பெயர் உள்ள காணொளி போன்று காணொளி எடுத்து முத்தமிழ் சங்கத்தின் இணைய முகவரிக்கு அனுப்பவும். இணைய முகவரி - muthamilsangam@proton.me
2. உங்கள் காணொளியை இணைக்க கடைசி தேதி செப்டம்பர் 18. கடைசி நேரம்: மதியம் 1 மணி. கடைசி தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் எந்த காணொளியும் போட்டியில் பங்கேற்க முடியாது!
3. நீங்கள் அனுப்பும் போது #videocontestms22 என்ற #hashtag உடன் அனுப்பினால் மட்டுமே தேர்வு செய்யப்படும்
4. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் முத்தமிழ் சங்கத்தின் இணைய முகவரிக்கு அனுப்பவும்.