முத்தமிழ் சங்கத்தில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
தலைப்பு : இயற்கை.
படங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.09.2022.
நீங்கள் செய்ய வேண்டியவை நீங்கள் எடுத்த இயற்கையின் அரிய புகைப்படத்தை muthamilsangam@proton.me என்ற முகவரிக்கு #photocontestmuthamilsangam ஹாஷ்டாகுடன் அதில் இருப்பதை பற்றி சில வார்த்தைகள் அனுப்பவும்.
*ஹஷ்டேக் இல்லாத புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது *
உங்களின் படைப்புகளை முத்தமிழ் சங்கத்தின் "இயற்கையோடு இயற்கையாய்" என்ற புத்தகத்தில் வெளியிடப்படும்.
நீங்கள் புகைப்படத்தை அனுப்பியவுடன் உங்களின் படைப்புக்கு PHT---- என்ற ஒரு 6 Digit ID கொடுக்கப்படும். அதை சேகரித்து வைத்து கொள்ளுங்கள்.
வெற்றியாளர்களை அறிந்து கொள்ள முத்தமிழ் சங்கத்தின் இணையதளம் சென்று உங்களின் படைப்பின் ID வந்திருக்கிறதா என்று பாருங்கள்
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.