முத்தமிழ் சங்கத்தில் தொடர்ந்து பங்கு கொள்வோருக்கு நட்சத்திரங்கள் நட்சத்திர பலகையில் கொடுக்கப்படும். நட்சத்திர பலகையில் அவர்கள் பெயர் இருக்காது மாற்றாக அவர்களின் பதிவு எண் மட்டுமே இடம்பெறும். எனவே உடனே முத்தமிழ் சங்கத்தில் உங்களை ஒரு உறுப்பினராக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.