Pallar, Kudumi, Kudumitchi, Kudumban, Mallar, Devendra Kula Velalars, Vellalars, Pannaadi, Palakaan, Mooppan, Vaaykaaran,Panikkar Dr.Guruswami Siddhar
திருப்பரங்குன்றம்
ஆன்மீகப் பாரம்பரியம் மிகுந்த தேவேந்திரகுல வேளாளர்களே! 28-03-24 வியாழக் கிழமையன்று காலையில் திருப்பரங்குன்றத்தில் திருமுருகன் தெய்வானை திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மாலையில், தேவேந்திரகுல வேளாளர் பொது மண்டபத்திற்கு தனித்தனியான வாகனங்களில் (வெள்ளி யானையில் திருமுருகனும், பூப்பல்லக்கில் தெய்வானையும்) மறுவீடு வரும்போது, மாடக்குளம் ஊர்குடும்பனார் திருமிகுVKD.உதயக்குமார் அவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தினர் முதல்மரியாதை, பரிவட்டம் வழங்கினர். அதன் காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன். முனைவர் சு.பாண்டியன், மதுரை. தொடர்புக்கு: 8072739651