Pallar, Kudumi, Kudumitchi, Kudumban, Mallar, Devendra Kula Velalars, Vellalars, Pannaadi, Palakaan, Mooppan, Vaaykaaran,Panikkar Dr.Guruswami Siddhar
அருள்மிகு ஆதினமிளகி அய்யனார் திருக்கோயில்
அருள்மிகு ஆதினமிளகி அய்யனார் வழிபாட்டில் சோழராசா வழிபாடும் உண்டு. தளபதி வெண்ணிக்காலாடி வணங்கிய குலதெய்வம் என்பதனை முனைவர். அன்பழகன் அவர்கள் தனது நூலில் வெளியிட்டுள்ளார். ✳️ புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை அருகில் ஊரப்பட்டியில் அமைந்துள்ள “அருள்மிகு ஆதினமிளகி அய்யனார் திருக்கோயில்” ஆய்விற்குரிய மிகவும் முக்கியமான தேவேந்திரகுல வேளாளர்களின் குலதெய்வக் கோயிலாகும். அக்கோயில் பூசாரிகளும், 🔥சாமியாடிகளும் தேவேந்திரர்களே! ஒவ்வோர் ஆண்டும் சிவராத்திரி விழா கொண்டாடுவது மட்டுமல்ல, சித்திரை மாதம் விழா, ஆடி மாதம் குதிரை எடுப்பு விழா, தைமாதம் பட்டவர்கள் வழிபாடு, சிறப்பாக நடைபெறுகின்றது. ஊரப்பட்டி, மற்றும் கீழக்குறிச்சி தேவேந்திரகுல வேளாளர்களின் குலதெய்வக்கோயிலை இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. ✅ ஆன்மீக விழிப்புணர்வுச் செய்திகள்! முனைவர் சு.பாண்டியன், மதுரை, தொடர்புக்கு: 8072739651