Pallar, Kudumi, Kudumitchi, Kudumban, Mallar, Devendra Kula Velalars, Vellalars, Pannaadi, Palakaan, Mooppan, Vaaykaaran,Panikkar Dr.Guruswami Siddhar
புளியங்குளம் பாண்டியராஜா கோவிலில் பாண்டவர்கள் ஆட்டம்.
..மஹாபாரத போர் நடந்த இடமென்று வரலாற்று ஆய்வாளர்களால் நம்பப்படும் ஆதி நித்தன்நெல்லூரில்(புளியங்குளம்) பாண்டவர் வகைராகள்,மன்னர் ஆதிநித்தன் குடும்பன் வாரிசுகள் பலதலைமுறைகளாக பாதுகாக்கப்படும் வெள்ளி கீரிடம்,கவசங்கள் அணிந்து சாமியாட்டம்...போர் களத்தை நினைவுகொள்ளும் திருவிழா....
நிலம் இழந்தபோதும் ,அதிகாரம் இழந்தபோதும் பலஆயிரம் ஆண்டுகள் கடந்தும்..சுய அடையாளத்தையும்,பாரம்பரியத்தையும்,உரிமைகளையும், மறக்காத,விட்டுக்கொடுக்காத உழவுப்பெருங்குடிகள்