மள்ளர், தேவேந்திர குல வேளாளர்கள் தமிழ்நாட்டின் சுமார் 23 மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். நூற்றுக்கணக்கான தொல்லியல் சான்றுகளும் சங்க கால இலக்கியச் சான்றுகளும் மல்லர்கள் (பள்ளர், குடுமி, குடும்பி, குடும்பன், மள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குல வேளாளர்கள், பண்ணாடி, பலகன், மூப்பன், வாய்க்காரன், பணிக்கர்) தமிழகத்தின் மாமன்னர்கள் சேர, சோழர் மற்றும் பாண்டியர்களின் மரபினர் என்பதை நிரூபிக்கின்றன.
Mallar, Devendra Kula Velalars live in about 23 districts of Tamilnadu India. Hundreds of Literary evidences from the Sangham Age and hundreds of archaeological evidences prove that Mallars (Pallar, Kudumi, Kudumitchi, Kudumban, Mallar, Devendirar, Devendra Kula Velalars, Pannaadi, Palakaan, Mooppan, Vaaykaaran, Panikkar) are the decendants of the great Tamil kings Chera, Chola and Pandiyars.
List of Books about Devendra Kula Velalars - Available in PDFs
Mallar Malar Magazines Available in PDFs year wise
தேவேந்திர குல வேளாளர் குறித்து காணொளிகள்
தேவேந்திரர்களின் பெருமைகள் குறித்து பிரதமர் மோடி அவர்களின் உரை மற்றும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் சுனிதா துக்கல் அவர்களின் உரை மற்றும் ரீட்டா பகுகுணா ஜோசி அவர்களின் உரை