23-*-தணிகை வளர் சரவணபவா *-THANIKAIVALAR-TODI

-------------------------------------------------------------------------------------------------------------------------

embedded mp4

If there is any problem in playing the embedded mp4 , look for popout button at

top right corner and you get download option.

Download, preserve and listen

பாடல் இயற்றியவர் : பாபநாசம் சிவன்

பாடல் விவரம் தந்து உதவியவர் : முனைவர் பசுபதி.

நன்றி

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தணிகை வளர் சரவணபவா

நின் தாள் சரணம்

தருணமிது கருணை புரிவாய்

தண் சோலை

தணிகை வளர் சரவணபவா

------------------------------ ------------------------

அணியும் நவமணி பணிகள்

தகதகென நிறைமதி நேர்

அறுமுகமும் இள நகை வெண்ணிலவுமிழ

உலகு புகழ்

தணிகை வளர் சரவணபவா

------------------------------ -----------------------

துள்ளி விளையாடிவரும்

தோகை மயில் மேலே

வள்ளியுடன் பெய்வளை

தெய்வானை இரு பாலே

அள்ளி இரு கண் பருகும்

அன்பர் புகழ் வேளே

வெள்ளிமலை நாதன் தரு

வேல் கொள் பெருமானே

திருத்

தணிகை வளர் சரவணபவா

நின் தாள் சரணம்

தருணமிது கருணை புரிவாய்

தண் சோலை

தணிகை வளர் சரவணபவா

தண் COOL ,பணிகள் ORNAMENTS நேர் EQUAL

வெண்ணிலவுமிழ SHINE LIKE MOONLIGHT

இரு பாலே EITHER SIDE ---------------------------------------------------------------------------------------------------------------------------

CONTRIBUTED BY SRI. N.R.VENKATARAMAN ( 2-1-2017)

RSR(26-12-2016)