20-POONKUYIL KOOVIDUM-*

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்

This lovely and rare photo shows ) L to R)

1) Kalki,2) his wife and

3) DK PTTAMMAL with her brothers family? ( standing)

while visiting Kalki's home.

**************************************************************************************************************************************************

Dr.Pasupathy ( Exceptionally meritorious alumni of Guindy Engg college back in 1958-63 ( Electronics and Communicatioin Engg, Gold medallist in ME at Indian Institute of Technology , Madras, and then Ph.D from Toronto and now Professor Emeritus .in University of Toronto ( Canada)

He is deeply interested in Thamizh traditions be it Literature, Classical music, Religion, Journalism and Poetry .

He has meticulously collected and preserved old issues from Ananda Vikatan , Kalki etc from the golden days of tamil journalism. With his permission I am using the materials about D.K.PTTAMMAL . Many of the pages in his huge blog are photostat copies. but a treasure for interested readers.

I have given link to the first 5 articles.

( As I have slightly altered the layout , font etc and also added images not in that blog, as the one shown above

( not the content) I have created pages for each. )

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1) டி.கே.பட்டம்மாள் -1 http://s-pasupathy.blogspot.com/2014/03/33.html

PART-1(KALKI ON DKP)(1)

2)டி.கே.பட்டம்மாள் -2 http://s-pasupathy.blogspot.com/2014/04/34.html

PART-2 (KALKI-ON DKP) (2)

3) டி.கே.பட்டம்மாள் -3 http://s-pasupathy.blogspot.com/2014/04/35.html

PART-3-DKP(1)

4) டி.கே.பட்டம்மாள் - 4 http://s-pasupathy.blogspot.com/2014/04/36.html

PART-4-DKP(2)

5) டி.கே.பட்டம்மாள் - 5 http://s-pasupathy.blogspot.com/2014/05/37.html

PART-5-(DKP-3)

*************************************************************************

This is from part-2

Dr.Pasupathy adds " பட்டம்மாள் ‘கல்கி’யைப் பற்றி எழுதினதைப் படிக்கவேண்டாமா? இதோ, அவர் “ அமரர் கல்கி பாடல்கள்” என்ற நூலுக்கு ( வானதி பதிப்பகம், 2003) கொடுத்த அணிந்துரையில் எழுதியது :

“ கல்கியின் தமிழ்ப் பற்றும் இசைப் பிரேமையும் அவருடைய ரசிகத்தனமையும் ஒன்று சேர்ந்துதான் பாடல்களாக வெளிப்பட்டன. அநேகம் பாடல்கள், ஏற்கனவே அமைந்த மெட்டுக்குள் பொருந்தும்படி எழுதப்பட்டவை.

‘பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்’ என்ற பாட்டு, சைகால் பாடிய ஹிந்திப் பாட்டின் மெட்டுக்குள் அப்படியே பிசகாமல் பொருந்தும்.

இந்தப் பாடலை கல்கி எழுதியதும், நான் அதை முதன்முதலில் பாடியதும், பின்னர் அது இசைத்தட்டாக வெளியாகி அமோக வரவேற்பு பெற்றதும் பசுமையாக ஞாபகமிருக்கிறது. ‘பூங்குயில் பட்டமாள்’ என்று எனக்கொரு இனிய பட்டமும் வாங்கிக் கொடுத்தது இப்பாடல்!

அழகான , எளிமையான தமிழ்; வெறும் வார்த்தையால் பாடலை வளர்க்காமல் காட்சி விவரணை மூலம் கதை சொல்லிக் கொண்டு போவது - இவை கல்கி பாடல்களின் முத்திரை.”

[ நன்றி : அமரர் கல்கி பாடல்கள், வானதி பதிப்பகம், டிசம்பர் 2003 ]

டி.கே.பட்டம்மாள் கச்சேரியில் பாடுவதற்கென்றே ‘கல்கி’ அவரிடம் நான்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அவை :

1)குழலோசை கேட்டாயோ -கிளியே

2) பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்

3) திரைகடல் தூங்காதோ

4) இன்பக் கனவொன்று துயிலினில் கண்டேன்.

இவை 1940-களில் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தன.

**************************************************************************************************************

I will be giving all the four records , in sequence , shortly.

This gem of a song had been missing from youtube for a very long time driving me to despair. I am deeply grateful to Ramdas40 for this upload. Humble 'pranams' to Sri.Mani of Bombay who has preserved and given a demo.

Not less wonderful are the shots which bring the cultural ambience of bygone days.

Thank you Sirs, once again.

___________________________________________________________________________________________________

http://freemp3host.com/play:13314

http://picosong.com/Ummj

(picosong link created on 6-12-2016)

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்

மாமயில் மீது மாயமாய் வந்தான்.

பொன்முகம் அதனில் புன்னகை பொங்க

இன்னமுதென்ன இன்மொழி பகர்ந்தொரு

மின்னலைப் போலே மறைந்தான்.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்….

பனிமலர் அதனில் புதுமணம் கண்டேன்

வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்

தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்

தனிமையில் இனிமை கண்டேன்

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்….

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்

வள்ளி மணாளன் என்னை மறவான்

பேரருளாளன் எனக்கருள்வான் எனும்

பெருமிதத்தால் மெய்மறந்தேன்.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்

பேரருளாளன் எனக்கருள்வான் எனும்

பெருமிதத்தால் மெய்மறந்தேன்

-- --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------