06-RAMA NANNU BROVARA*

mp4 here(click on pop-out button and download..if embedded audio is not playing)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

. राम नन्नु ब्रोव रा

(वे)मको लो(का)भि(राम)

. चीमलो ब्रह्मलो

शिव केश(वा)दुललो

प्रेम मीर मॆलगु(चु)ण्डे

बिरुदु वहिञ्चिन सीता (राम)

. मॆप्पुलकै कन्न तावु

(न)प्पु पडक विर्र वीगि

तप्पु पनुलु लेक(यु)ण्डे

त्यागराज विनुत सीता

(राम)

---------------------------

Blog by Sri.V.Govindan

http://thyagaraja-vaibhavam.blogspot.in/2007/11/thyagaraja-kriti-rama-nannu-brova-raga.html

இராமா! என்னைக் காக்க

வாராயேனோ, உலகினை மகிழ்விப்போனே?

எறும்பிலும், பிரமனிலும்,

சிவன், கேசவன் முதலானோரிலும்,

மிக்கு கனிவுடன், இயங்கிக்கொண்டிருக்கும்

விருதினை யேந்திய

சீதாராமா! என்னைக் காக்க

வாராயேனோ, உலகினை மகிழ்விப்போனே?

புகழுக்காக, கண்ட இடங்களில்

கடன் படாமலும், செருக்குற்று,

தவறான செயல்கள் புரியாமலும் இருக்கும்

தியாகராசனால் போற்றப் பெற்ற

சீதாராமா! என்னைக் காக்க

வாராயேனோ, உலகினை மகிழ்விப்போனே?

********************************************************************************

https://www.youtube.com/watch?v=UiaKf3L6PFQ

upload by KV NM