23-*-VANDHANAMU RAGUNANDHANA

VANDHANAMU RAGUNANDHANA (SAHAANAA RAAGAM)

--------------------------------------------------------------------------------------

78 RPM RECORD (SOMETIME IN 1950'S) -VINTAGE CLASSIC

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.in/2009/05/3-1-vandanamu-raga-sahana-prahlada.html

(BY SRI.V.GOVINDHAN)

இப்பாடல் 'பிரஹ்லாத34க்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலின் சொற்கள், பிரகலாதன் இறைவனை நோக்கிப் பாடுவதாக.

(The kruthi's original in Telugu script is given as attached file)

(contributed by Savithri madam of rasikas)

http://picosong.com/w3L2K

வந்த3னமு/ ரகு4/ நந்த3ன/ ஸேது/

3ந்த4ன/ ப4க்த/ சந்த3ன/ ராம/

ஸ்ரீ-த3மா/ நாதோ/ வாத3மா/ நே/

பே43மா/ இதி3/ மோத3மா/ ராம/ (வ)

ஸ்ரீ ரமா/ ஹ்ரு2த்/-சாரமா/ ப்3ரோவ/

பா4ரமா/ ராய-பா4ரமா/ ராம/ (வ)

விண்டினி/ நம்முகொண்டினி/

1ரணு/-அண்டினி/ ரம்மு/-அண்டினி/ ராம/ (வ

ஓட3னு/ ப4க்தி/ வீட3னு/ ஒருல/

வேட3னு/ நீ-வாட3னு/ ராம/ (வ)

கம்மனி/ விடெ3மு/-இம்மு/-அனி/ வரமு/

கொம்மு/-அனி/ பலுகு/ ரம்மு/-அனி/ ராம/ (வ)

ந்யாயமா/ நீகு/-ஆதா3யமா/ இங்க/

ஹேயமா/ முனி/ கே3யமா/ ராம/ (வ)

சூடு3மீ/ காபாடு3மீ/ மம்மு/

போடி3மிகா3/ கூடு3மீ/ ராம/ (வ)

க்ஷேமமு/ தி3வ்ய/ தா4மமு/ நித்ய/

நேமமு/ ராம/ நாமமு/ ராம/ (வ)

வேக3/ ரா/ கருணா/ ஸாக3ரா/

ஸ்ரீ த்யாக3ராஜ/ ஹ்ரு23ய/-ஆகா3ரா/ ராம/ (வ)

========================================

THAMIZH TRANSLATION ( BY SRI.V.GOVINDHAN)

வந்தனம்/ இரகு/ நந்தனா/ அணை/கட்டியவனே/

தொண்டருக்கு/ விரும்பியதருளும்/ இராமா/

சீரருள்வோனே/ என்னுடன்/ வாதமோ/

நான்(உன்னின்றும்) வேறோ/

இஃது (உனக்கு)/ மகிழ்ச்சியோ/ இராமா/

இலக்குமி/ உள்ளத்து/ உறையே/

காத்தல் பளுவோ/ (இஃதென்ன) பேரமோ/ இராமா/

செவி மடுத்தேன்/ நம்பினேன்/

சரணம்/ என்றேன்/, (உன்னை) வர/ வேண்டினேன்/ இராமா/

பின் வாங்கேன்/ பக்தியை/ வீடேன்/

பிறரை/வேண்டேன்/ உன்னவன் (நான்)/ இராமா/

மணக்கும்/ வீடிகை/ அளிப்பாய்/ என/

வரம் பெறுவாய்/ என/ சொல்வாய்/ வா/ என/ இராமா

நியாயமோ/ உனக்கு/ ஆதாயமோ/ இனியும்

வெறுப்போ/ முனிவர்களால்/ பாடப் பெற்ற/ இராமா/

நோக்குவாய்/ காப்பாய்/ எம்மை

தக்கமுறையில்/ கூடுவாய்/ இராமா

நலனும்/ புனித/ உறைவிடமும்/ நாளும்/

விரதமும்/ இராமனின்/ நாமமே/ இராமா/

வேகமாய்/ வாராய்/ கருணை/ கடலே/

தியாகராசனின்/ இதயத்தில்/ குடி கொண்டவனே/ இராமா/

*****************************************************************************************************

Pallavi Lord Raghunandana who built cause-way across the Ocean!

Lord Rama – the wish tree for the devotees!

Salutations to You. Charanam 1. Lord who bestows prosperity!

Why do You have dispute with me?

Am I alien to You? O Lord Rama!

Does it bring happiness to You?

2. Lord who is found in the heart of Lakshmi!

Is it a burden to protect me?

O Lord Rama!

Is it any kind of bargain?

3. I heard about You;

I believed in You accordingly;

I sought refuge in You; and,

therefore, O Lord Rama! I prayed to You to come.

4. I shall not accept defeat;

I shall not abandon my devotion;

I shall not beseech others;

O Lord Rama! I am Your’s.

5. Lord Rama!

Please ask me to come to offer you

sweet-scented betel leaves

and receive Your boons

. 6. Lord Rama sung about by sages!

Is it fair?

Is there any gain to You?

Why further indifference?

7. Lord Rama!

Please look at me;

protect me;

Give me your presence.

8. Lord Rama!

The name of Rama is the comfort for me,

the sacred abode for me and

(chanting of Your name is) vow ever for me.

9. Ocean of mercy!

O Lord Rama who is

resident in the heart of this Thyagaraja!

Please come quickly.

https://youtu.be/Skl9F8bJ8I4