11-SIVAKAMA SUNDARI

https://www.youtube.com/watch?v=hpydhTP ... ex=45&t=0s

Lyrics and music composer -> PapanAsam Sivan

mukaari ragam

rendered by Smt.D..K.PattammAL. ( vintage 78 rpm record)

uplolad by uksharma3

சிவகாம சுந்தரி

ஜெகதம்பா

வந்தருள் தந்தருள் ( சிவகாம சுந்தரி )

பவ ரோகம் அற வேறு மருந்தேது

பழ வினைகள் தொடராமல் உனை பஜிக்க(சிவகாம சுந்தரி )

கேளாயோ என் முறையை

உயர் சாம கீத வினோதினி போதும் சோதனை (சிவகாம சுந்தரி )

தாளேனே அகதி நானே

ராமதாசன் பணியும் அபிராமி வாமி