Vaanam Vasappadum is an Organization in Tamilnadu fully organized by students. Objective of our organization is to fulfill the needs of students virtually. We conducting many more programs for Students by Students.
வானம் வசப்படும் மாணவர் அமைப்பு என்பது மாணவர்களுக்கு மாணவர்களால் நடத்தப்படும் ஒரு இலாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்பு ஆகும். நமது அமைப்பானது முழுவதும் மாணவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது.
எங்கள் அமைப்பின் அங்கத்தினர் அனைவரும் வானம் வசப்படும் என்ற பெயரில் தமிழக மாணவர்களின் மாணவ-பிரதிநிதியாக உள்ளோம்.
இவைபோக திறன்வளர் நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறோம். அதில் 10,000க்கும் அதிகமான தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இணைய வழியிலும் அஞ்சல்வழியிலும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
எங்களது முதல் முக்கியத்துவம் எந்நேரமும் தமிழுக்காக, தமிழகத்திறக்காக, தமிழ்நாட்டு மாணவர்களுக்காக மட்டுமே.
மத்திய அரசின் NKYS பதிவு எண்: 26111
By the Students
For the Students
To the Students
Our organization is divided into five major Sections. They're following:
+91 9597670417
Vaanam Vasappadum,
An Organization for Students,
J J Nagar, Tirunelveli - 07.