மாணவராய் இருத்தல் வேண்டும்
தமிழ்நாட்டைச் சார்ந்தவராய் இருக்க வேண்டும் (புதுச்சேரி மாணவர்களும் இணையலாம்)
தாய்மொழி தமிழாக இருக்க வேண்டும்
வயது வரம்பு 14 முதல் 25ஆக இருக்க வேண்டும்
அமைப்பில் இணைய நுழைவுக் கட்டணம் / சந்தா கட்டணம் எதுவும் கிடையாது.
தன்னார்வலராக இணைய கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.
ஏதேனும் சந்தேகம் / தயக்கம் இருப்பின் எங்களை வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொள்ளலாம்