தமிழகம் வினாடி வினா போட்டியானது எங்களின் முதல் வினாடி வினா நிகழ்ச்சி ஆகும். முதல் நிகழ்ச்சி என்பதால் முதல் முக்கியத்துவத்தை தமிழுக்கும் தமிழகத்திற்க்கும் கொடுக்கும் வகையில் இந்தப் போட்டியானது தமிழகத்தை மையப்படுத்தி, முழுவதும் தமிழ்வழியில் நடத்தப்பட்டது.
இப்போட்டியில் 800க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.
ஜூன் 22, 2020 முதல்
ஜூன் 30, 2020 வரை
ரமேஷ் இ
செல்வகுமார் வே
பிரேம்குமார் வெ