சமீபத்தில் நம் சமுதாயத்தின் பெரும் பிரச்சினையாக மாணவர்களிடைய பாலியல் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வானம் வசப்படும் மாணவர் அமைப்பின் ஒரு முன்னெடுப்பே இந்த நிகழ்ச்சி
இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள்
பாலியல் அத்துமீறல்கள் மற்றும் மானவர் பாதுகாப்பு என்னும் தலைப்பில் படங்கள் வரையலாம்.
நீங்கள் வரையும் படத்தில் “எதிர்த்து நில்” என்னும் வாசகம் இருக்க வேண்டும்.
தலைப்புக்கு தொடர்பான வேறெந்த வாசகங்களும் இடம்பெறலாம்.
படங்கள் எளிமையாக இருந்தாலே போதுமானது
பங்கேற்க வயது வரம்பு மற்றும் நுழைவுக்கட்டணம் கிடையாது
தங்கள் பெயரை பதிவு செய்தல் அவசியம்; பதிவு செய்தால்தான் எங்களால் சான்றிதழ் வழங்கமுடியும்.
பதிவுகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள்
டிசம்பர் 20
மேலும் விவரங்களுக்கு: +91 95976 70417 என்னும் எண்ணை WhatsAppல் தொடர்பு கொள்ளவும்