வானம் வசப்படும் TN STUDENTS 2020 இரண்டாமாண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு வானம் வசப்படும் குழுவினரால் நடத்தப்பட்ட முதல் நேரடி வினாடி வினா போட்டி இதுவே.
800க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் பங்குபெற பதிவு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியானது முழுவதும் தமிழில் மட்டுமே நடத்தபட்டது.
2018ஆம் ஆண்டு TN STUDENTS குழு உருவாக்கப்பட்ட அதே தேதியில் 2020ஆம் ஆண்டு இந்த நேரடி வினா போட்டி உருவாக்கப்பட்டது. முதல் நேரடி நிகழ்ச்சி என்பதால் முதல் முக்கியத்துவத்தை தமிழுக்கும் தமிழகத்திற்க்கும் கொடுக்கும் வகையில் தமிழகத்தை மையமாகக் கொண்டு தமிழில் நடத்தப்பட்டது. ஏற்கனவே தமிழகம் என்னும் தலைப்பில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டதால் இந்த போட்டியானது தமிழகம் 2.0 என்னும் தலைப்பில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியின் முடிவுகள் சர்வதேச ஆசிரியர் தினத்தன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
காணொளிப்பதிவு மற்றும் கேள்விகள் தயாரிப்பு
ரமேஷ்
போட்டித் தொகுப்பு
சரண்யா வெ
முன்னூட்டக் காணொளி
ஆசியா அ
பிற உதவிகள்
பிரேம்குமார் வெ