ஊரடங்கு தளர்வுகளில் செப்டம்பர்-1ஆம் தேதிமுதல், பள்ளி, கல்லூரிகள் திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
இதனையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுவது தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது தொடர்பாக
ஈதல் அறக்கட்டளை
தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்
ஆகிய அமைப்புகளோடு இணைந்து நாம் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இது ஆகும்.
• யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்?
• நான் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியே ஆக வேண்டுமா?
• சில நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டும் அனுமதிப்பது ஏன்?
• தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?
• தடுப்பூசி குறித்து அரசுத் தரப்பின் விளக்கங்கள் என்ன?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு இந்நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நாள்: 29 ஆகஸ்ட் 2021
நேரம்: மாலை 4:00 மணி