இளநிலை பாட பிரிவுகள்
(இரு சுழற்சி)
(இரு சுழற்சி)
வ. எண் முதன்மைப் பாடம் முதலாம் ஆண்டு துணைப்பாடம் இரண்டாம் ஆண்டு துணைப்பாடம்
1 பி. ஏ. தமிழ் தமிழக வரலாறும் பண்பாடும் தமிழ் இலக்கிய வரலாறு
2. பி. ஏ. ஆங்கிலம் Literacy Forms and Terms Social History of England History of English Literature I & II
3. பி. ஏ. வரலாறு அரசும் அரசாங்கங்களும் இந்தியப் பொருளாதாரம்
(தமிழ் / ஆங்கிலம் - இரு வழி)
4. பி. காம். இந்தியப் பொருளாதாரம் வணிகப் புள்ளியியல்
(ஆங்கில வழி மட்டும்)
5. பி. எஸ்சி (கணிதம்) கணிதப் புள்ளியியல் இயற்பியல்
(தமிழ் / ஆங்கிலம் - இரு வழி)
6. பி. எஸ்சி (இயற்பியல்) கணிதம் வேதியியல்
(தமிழ் / ஆங்கிலம் - இரு வழி)
7. பி. எஸ்சி (வேதியியல்) கணிதம், தாவரவியல் இயற்பியல்
(தமிழ் / ஆங்கிலம் - இரு வழி)
8. பி. எஸ்சி (புவி அமைப்பியல்) வேதியியல் இயற்பியல்
(ஆங்கில வழி மட்டும்)
9. பி. எஸ்சி (கணினி அறிவியல்) கணிதம் புள்ளியியல் முறைகளும் அதன்
(ஆங்கில வழி மட்டும்) பயன்களும்
10. பி. எஸ்சி (தாவரவியல்) விலங்கியல் வேதியியல்
(ஆங்கில வழி - ஒரு சுழற்சி)
11. பி. எஸ்சி (புள்ளியியல்) கணிதவியல் எண்ணியல் முறை
(ஆங்கில வழி - ஒரு சுழற்சி)
12. பி. பி. ஏ. அடிப்படை காப்பீடு கணித தொடர்பு
(ஆங்கில வழி - ஒரு சுழற்சி)