Post Graduate Admission – How to Apply?
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர் சேர்க்கை – 2021-2022
கல்லூரிக் கல்வி இயக்ககம் ,சென்னை – 600006
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2021-2022) விண்ணப்பங்களை கீழ்கண்ட வலைத்தளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள்: 23.08.2021
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 01.09.2021
2021-2022 UG Counseling