தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு, அக்டோபர் – 2023 – தமிழகத்திலுள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் (CBSE / ICSE உட்பட) – பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் – சார்பு