2021-22 புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - தேர்ந்தெடுக்கப்பட்ட மாணாக்கர்கள் பெயர்ப்பட்டியல்
கீழக்கண்டனியில் செயல்பட்டுவரும் எலைட் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயில்வதற்கு தகுதியுள்ள மாணவர்களை தெரிவு செய்வதற்கான இரண்டாம்கட்ட எழுத்துத் தேர்வு வரும் திங்கள் கிழமை (28/11/2022) காலை 10.00 மணிக்கு சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுத தகுதியான மாணவர் பட்டியல் தற்போது மாவட்டத்தின் பல்வேறு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11ம் வகுப்பு பயின்றுவரும் மாணவர் பட்டியல் இணைப்பில் கண்ட கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு மேற்காணும் தகவலை தெரிவித்து வரும் திங்களன்று நடைபெறவுள்ள எலைட் மாதிரி மேல்நிலைப்பள்ளி சேர்க்கைக்குரிய நுழைவுத் தேர்வில் பங்கேற்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாதந்திர மீளாய்வுக்கூட்டம் - 28.11.2022 நடைபெறுதல் - சார்பாக
விலையில்லா மடிக்கணினி அரசு மற்றும் அரசுஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – மீதம் இருப்பிலுள் விலையில்லா மடிக்கணினிகள் சிவகங்கை மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல் – தொடர்பாக
நடைபெறவுள்ள 2022 – 2023ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்விற்கு மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குதல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம்
நவம்பர் 2022 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதல் மற்றும் இரண்டாமாண்டிற்கான இரண்டாம் இடைப்பருவத்தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வு அறிக்கை சார்பான விவரங்கள் கோருதல் சார்பு
உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு வினாடி வினா நடத்துதல் சார்ந்து
பள்ளிக்கல்வி – குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல் – செயல்பாடுகளை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளுதல் – சார்பாக
சிவகங்கை சட்டமன்ற தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலர் கடிதத்தில் வாகக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்பாக
சர்வேதச குழந்தைகள் தினத்திற்கான பிரச்சாரம் – அனைத்து வகை பள்ளிகளில் செயல்படுத்துதல் மற்றும் உறுதிமொழி எடுத்தல் - சார்பாக
மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2022 – 23ஆம் கல்வியாண்டு – 11ஆம் வகுப்பு பயிலும் அனைத்து இன (SC / MBC & DNC / BC / OC) மாணவ/மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு – இறுதி தேவைப்பட்டியல் கோரப்பட்டது – Google Spreed Sheet – இல் விவரம் பதிவேற்றம் செய்வது – தொடர்பாக
Google Spreed Sheet Link - Click here
NEET தேர்வு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை
பள்ளிக்கல்வி – பள்ளிகளில் தமிழரசு இதழ் வாங்கிட தெரிவித்தல் - சார்பு
நடந்தால் நன்மையே நடக்கும் - போட்டிகள் சார்பாக
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகளில் பயிலும் 40 சதவீதம் மேல் உள்ள ஊனமுற்றோர் அடையாள அட்டை பெற்ற / பெறாத மாணவ மாணவிகளில் விவரத்தினை சிவகங்கை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அனுப்பிட தெரிவித்தல் – சார்பாக
2022 – 2023 ஆண்டில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி மாணக்கர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறுதல் - சார்பு
மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு தொழிற்கல்வி மாணாக்கர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த உள்ளுரை பயிற்சி அளிக்க அனுமதியளித்தல் - சார்பு
பள்ளிகளில் உள்ள விடுதிகளை இணையவழியில் பதிவு செய்ய தெரிவித்தல் – சார்பாக
மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை பெற 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளி மாணவ/மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் விபரப்பட்டியல் அனுப்பிட கோருதல் . சார்பு.
03/11/2022 மற்றும் 04/11/2022 ஆகிய தினங்களில் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழு சிவகங்கை மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளுதல் - சார்பு