சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு நாளை முதல் நடைபெறவுள்ள முதல் திருப்புதல் தேர்வுகால அட்டவணைப்படி வருகின்ற சனிக்கிழமை ( 21/01/2023) அன்று தேர்வு நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாகும் என்ற விவரம் அனைத்து சார்நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
2019- 2020 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை ஆணை வழங்குதல் சார்பு.
சிவகங்கை புத்தகத்திருவிழா - மாணாக்கர்களுக்கான போட்டிகள் நடைபெறுதல் சார்பு
அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பணிப்பதிவேடுகள் (SR) - ஈட்டிய டுப்பு மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டாவிடுப்பு மற்றும் இதர பதிவுகள் – பணிப்பதிவேட்டில் பதிவு செய்தப்பட்ட பதிவுகள் சரிபார்த்தல் – முகாம் நடைபெறுதல் – தொடர்பாக.
2022-23 HIGHER SECONDARY FIRST YEAR EXAM CENTRE NO & SCHOOL LIST ( REGULAR )
சிறுபாண்மையினர் நலம் - 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - தலைமையாசிரியர்கள் வங்கிக்கணக்கு துவங்கி தயார் நிலையல் இருக்க தெரிவித்தல் - சார்ந்து
REVISED FIRST REVISION EXAM TIME TABLE
பள்ளிக்கல்வி – பொதுசுகாதாரம் – பள்ளிகளில் மருத்துவ முகாம் நடைபெறுதல் – சார்பாக
2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - தேர்வுக்கட்டணம் செலுத்துதல் - சார்பு
மதுவிலக்கு மற்றும் ஆயம் – (NCORD) போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பள்ளிகளில் மாணவ / மாணவரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - சார்பு.
09/01/2023 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களின் மாதாந்திர மீளாய்வுக் கூட்டம் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் - சார்பு
தேர்வுக்கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பபட்டுள்ளது - சார்பு
பிப்ரவரி 2023 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகைத் தேர்விற்கு (NMMS) 09/01/2023 அன்று பிற்பகல் 12.00 மணி முதல் 25/01/2023 மாலை 06.00 மணி வரை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்பு
பள்ளிக்கல்வி – போதை விழிப்புணர்வு மன்றம் பள்ளிகளில் செயல்படும் விவரம் தெரிவித்தல் – சார்பாக
FIRST REVISION EXAM TIME TABLE
2023 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு - மாணாக்கர்கள் பெயர்ப்பட்டியல் ( NR ) பதிவிறக்கம் செய்தல் - சார்பு
NMMS தேர்வு தலைமையாசிரியர்களுக்கான கூடுதல் வழிகாட்டுதல்கள்