மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு - மறுகூட்டல் II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் விண்ணப்பத்தொகையினை செலுத்துதல் சார்பு
காரைக்குடியில் நினைவுப் பரிசு விற்பனையகம் என்ற பெயரில் கைத்தறித்துணிகள் விற்பனையகம் 30.08.2023 முதல் செயல்படுவது சார்பாக
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை-25 - புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்ளுவது தொடர்பாக
பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளின் படி, அனைத்து வகை பள்ளிகளிலும் அரசாணை எண். 154 பள்ளிக்கல்வித்துறை நாள். 15/011/2021 இல் தெரிவிக்கப்பட்டுள்ள 52 பதிவேடுகளும் அதற்கான தரவுகளைக் கொண்டு EMIS வாயிலாக பராமரித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழக்கொழிந்த நீக்கம் செய்யப்பட்ட பதிவேடுகளை பள்ளியில் பராமரிக்கத் தேவையில்லை எனவும், நேரடியாகப் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளை மட்டும் பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் எனவும் பிற பதிவேடுகளை EMIS வாயிலாகப் பராமரித்தால் மட்டும் போதுமானது எனவும் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது
அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடித்த்திற்கிணங்க, நடைபெற்று முடிந்து மார்ச் / ஏப்ரல் – 2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் விடைத்தாள் நகல் / மதிப்பெண் மறு கூட்டல் 24/05/2023 பிற்பகல் முதல் 27/05/2023 மாலை 05.00 மணிவரை இணையதளத்தில் விண்ணப்பிப்பது சார்பாக
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் -2009 2023 - 2024 -ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவில் 25% இட ஒதுக்கீட்டினைவிட அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு தகுதியான குழந்தைகளை தெரிவு செய்திட குழு அமைத்து ஆணையிடுதல் - சார்பு
Various Post Continuation Orders - Reg
2022-23 ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு - திருத்திய கால அட்டவணை