பள்ளிக்கல்வி – சிவகங்கை மாவட்டம் – பள்ளிகளில் தீ தடுப்பு ஏற்படுத்துதல் – சார்பாக.
2022-23 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பித்தல்
மறுவாய்ப்பு வழங்கதல் - செய்திக்குறிப்பு வெளியிடல் - சார்பு
ஏப்ரல் - 2023 பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வுர்களுக்கான அறிவுரைகள்
ஏப்ரல் - 2023 - 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வுர்களுக்கான அறிவுரைகள்
ஏப்ரல் - 2023 - 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வுர்களுக்கான அறிவுரைகள்
டிசம்பர் 2022 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதல் மற்றும் இரண்டாமாண்டிற்கான அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வு சார்பான விவரங்களை கீழ்க்கண்ட இணையப்பக்கத்தில் Online – இல் 04.01.2023 முற்பகல் 11.00 மணிக்குள் பூர்த்தி செய்து விட்டு தலைமையாசிரியர் கையொப்பமிட்ட படிவங்களை (படிவம் 1,2,3&4) இரண்டு பிரதிகளில் சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 04/01/2023 (புதன் கிழமை) பிற்பகல் 05.00 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.