நவம்பர் 2023 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - தேர்ச்சி பகுப்பாய்வு சார்பான விவரங்களை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து சார்ந்த அலுவலகங்களில் ஒப்படைக்கக் கோருதல் - சார்பு
அனைத்து நிலை ஆசியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல் சார்பான கருத்துருக்களில் பின்பற்ற வேண்டிய தெளிவுரைகள் சார்ந்து
12 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி - கருத்தாளர்கள் கூட்டம் நடைபெறுதல் சார்பு
12 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி - திருத்திய கால அட்டவணை
காதி மகா உற்சவ போட்டிகள் – 2023 – 2024இல் நடைபெறுதல் – வழிகாட்டி நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு
PG Asst Vacancy details (PG / Com. Ins-I / PD -I ) -reg
அனைத்துவகைப் பள்ளிகளிலும் தீபாவளி பண்டிகையின்போது தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தீப்பாதுகாப்பு குறித்து மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட தெரிவித்தல் – சார்பு
இரண்டாம் இடைப் பருவத்தேர்வு கால அட்டவணை