Pradosham Puja

ஸ்ரீ பிரதோஷ பூஜை

உயிராகிய ஆன்மா பரிசுத்தமானது சுயம் பிரகாசமானது . ஆண்டவனின் ஒரு பகுதி ஆன்மா .ஆன்மாவைப் படைத்தவர் ஆன்மாவில் வாழ்பவர் ,ஆழ்பவர்  ஆண்டவர் .மீட்டு .ஆன்மாவைப் ஆட்கொள்வதால் ஆண்டவர் என்று பெயர் வந்தது.

தேகம் எடுத்த உடனேயே தோஷம் வந்து விடுகிறது . காரணம் கர்ம வினை , முன் வினை , ஆணவம் , மாயை, கர்ம வினை என்ற முன் வினை மும்மலங்கள். இப்போது நமது துன்பங்களா ககின்றன.

இத் துன்பங்களே பல தோஷங்களாகின்றன. பிரதோஷ பூஜையால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகும் என்று புராணங்கள் சொல்லுகின்றன.

ஒவ்வொரு மாதமும் வளர் பிறை, தேய் பிறைக்கு முன்பு வரும் திரயோதசியில் பகலில் உபவாசம் அன்று மாலை சூரிய மறைவுக்கு மூன்று நாழிகைக்கு ( 1 1/2 மணி ) முன் பிரதோஷ பூஜை தொடங்க எற்ற காலம்.