GovindGopal
(Candidate for the position of SFBATM Vice President - Admin)
(Candidate for the position of SFBATM Vice President - Admin)
வணக்கம்.
தமிழால் இணைவோம்
தரணியில் உயர்வோம்.
கோவிந்த் கோபால், #TeamJulit ஆகிய நான் வரும் 2024 ஆம் ஆண்டின் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத் துணைத் தலைவர் நிர்வாகம் (Vice President - Admin) பொறுப்பிற்கு போட்டியிடுகிறேன்.
About Me
வளைகுடாப் பகுதியில் நிதி சேவைகள் (Financial Services) துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
10 வருடங்களுக்கு மேலாக தமிழ் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன்.
10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்மன்றத்தில் தொண்டாற்றியுள்ளேன்,
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாக்களில் பல குழுக்களில் இடம் பெற்றுள்ளேன்.
2017-ஆம் ஆண்டு தமிழ் மன்றத்தில் Extended Committee-யில் Membership lead ஆக பணி புரிந்துள்ளேன்.
2021-ஆம் ஆண்டு தமிழ் மன்றத்தில் துணைத் தலைவர்-கலை பண்பாடு ஆக பதவி வகித்தேன். Online வழியாக நோய் தொற்று காலத்தில் வாரம் தோறும் குழந்தைகளுக்கு திருக்குறள் வகுப்புகள் நடத்தி வந்தோம்.
2022-ஆம் ஆண்டு தமிழ் மன்றத்தில் sponsorship committee -யில் இடம் பெற்றிருந்தேன். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை Delegate ஆக பணிபுரிந்துள்ளேன்.
SEEEDS மற்றும் Festival of Globe (FOG) போன்ற நிறுவங்களில் தன்னார்வலராக பணி செய்து வருகிறேன்.
துணைத்தலைவராக,
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.
என்ற குறளுக்கு இணங்க செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு ஆகிய இம்மூன்றும் எனக்குள் இருக்கும் பண்பு.
To Accomplish in 2024
⦁ DOUBLE the Sponsorship count
⦁ Wellness and Yoga sessions
⦁ Emergency Services 24x7
⦁ Tech Meetup
⦁ Food Festival
⦁ Membership benefits and Membership drive
⦁ TCC fundraising and milestone
நன்றி !!
என்றும் நட்புடன்,
கோவிந்த் கோபால், #TeamJulit
Youtube Link