விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
சிவானி ஜூவல்லர்ஸ் தங்கத் திட்டங்களில் குறைந்தபட்சம் ₹500 முதல் ₹50,000 வரை முதலீடு செய்யலாம்.
இது ஒரு குறுகிய கால திட்டமாகும் .
இத்திட்டத்தில் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப தவணை தொகையை குறைத்தோ அல்லது அதிகரித்தோ செலுத்தி கொள்ளலாம்.
முதல் மாதம் செலுத்திய தொகையே இறுதி மாதம் செலுத்த வேண்டும்
இரண்டாம் மாதம் முதல் நான்காம் மாதம் வரை முதல் மாதத்தை விட மூன்று மடங்கு அதிகமாக செலுத்தலாம். (முதல் மாதம் 500 என்றால் இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் மாதம் 500×3=1500 வரை செலுத்தி கொள்ளலாம்).
ஐந்து மற்றும் ஆறாம் மாதம் முதல் மாதத்தை விட இரண்டு மடங்கு செலுத்தி கொள்ளலாம் . (முதல் மாதம் 500 என்றால் ஐந்து ஆறு மற்றும் ஏழாம் மாதம் 500×2=1000 வரை செலுத்தி கொள்ளலாம்).
ஏழாம் மற்றும் எட்டாம் மாதம் முதல் மாதம் செலுத்திய தொகையை மட்டுமே செலுத்த வேண்டும்.
பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
இந்த திட்டத்தில் GST வரி உண்டு.