வாரம் தவறாமல் தொடர்ந்து 52 வாரம் தவணை தொகை செலுத்த வேண்டும்.
வாரச்சீட்டு பிரதி வாரம் திங்கட்கிழமை பணம் வசூல் செய்யப்படும்.
அனைத்து வாரமும் தவறாமல் கட்டணம் செலுத்திய வாடிக்கையாளக்களுக்கு சிவானி ஜீவல்லர்ஸ்-ன் 1-பவுனுக்கு 2000 ரூபாய் தள்ளுபடி கூப்பன்.