விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
வாரம் 100 ரூபாய் தவணை வீதம் 52 வாரம் செலுத்த வேண்டும் (52×100= 5200).
வட்டி தொகை ரூ.800 வீதம் மொத்தம் ரூ.6000 மாக வழங்கப்படும்.
பொங்கல் வரும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே பணத்தை பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் ரூ.100 முதல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தொகையை செலுத்தி கொள்ளலாம்.