விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
சிவானி ஜூவல்லர்ஸ் தங்கத் திட்டங்களில் குறைந்தபட்சம் ₹500, ₹50,000 வரை முதலீடு செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் தவணையை 13 மாதங்களுக்கு கட்டாயமாக செலுத்த வேண்டும்.
மாதாந்திர தவணைத் தொகை, பணம் செலுத்தும் தேதியில் நிலவும் சந்தை விலையில் தங்க எடையாக மாற்றப்படும்.
இந்த தவணைகள் முடிந்ததும், கடைசி தவணை செலுத்திய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிறகுதான் வாடிக்கையாளர்கள் அந்த மதிப்பிற்கு நகைகளை வாங்க முடியும்.
பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
இந்தத் தவணைத் தொகையானது திட்டத்தின் தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகையை பொறுத்தது.
டெபாசிட் காலம் 13மாதங்கள் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த நகைகளை வாங்குவதன் மூலம் திட்டத்தை முடிக்கலாம்.
இந்த திட்டத்தில் செய்கூலி, சேதாரம் மற்றும் GST இல்லை.