மாதத்தவணையை ஒவ்வொரு மாத இறுதிக்குள் செலுத்திட வேண்டும்.
சரியாக மாதத்தவணை செலுத்திவிட்டால் Dream Gold திட்டத்தின் பலன்களை பெற இயலும்.
மாதத்தவணை செலுத்தாத மாதங்களுக்கு சேதாரம் மற்றும் செய்கூலி உண்டு.
இத்திட்டத்தில் பணம் செலுத்தும் போது அன்றைய மார்கெட் விலைக்கேற்ப தங்க எடையாகவோ (அ) பணமாகவோ வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் தொகையாக பெற இயலாது.
நகைகள் வாங்கும் போது நகை சீட்டு அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
இத்திட்டத்தில் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் GST வரி உண்டு.
நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
Shivani Jewellers