பழைய தங்க நகைகள் அன்றைய விலைக்கே பணமாகவோ, புதிய நகைகளாகவோ மாற்றிக் கொள்ளலாம்.
தங்க நகைக்கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படும்.
அனைத்து வகையான (தங்கம் மற்றும் வெள்ளி) நகைகளும் ஆர்டரின் பேரில் குறைந்த செய்கூலி சேதாரத்துடன் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
அனைத்து நகைகளுக்கும் (Repair Work) சிறந்த முறையில் பழுது பார்த்து சரிசெய்து தரப்படும்.