On the 18th of July (18/07/2020), we donated groceries worth Rs.1000 for 23 disabled persons belonging to Thangachimadam in Ramanathapuram district, in the presence of Ram, a member of the American Tamil Radio family, led by the Trustee of the Feed Foundation. The money was sent through the NewLife Service Center Charity.
ஜூலை மாதம் பதினெட்டாம் நாள் (18/7/2020) இராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 23 மாற்றுத்திறனாளிகளுக்கு Feed அறக்கட்டளையின் அறங்காவலர் தலைமையில் அமெரிக்கத் தமிழ் வானொலி குடும்பத்தின் உறுப்பினர் ராம் அவர்கள் முன்னிலையில் ரூ.1000 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கி உதவினோம். இதற்கான தொகை நியூலைப் சர்வீஸ் சென்டர் தொண்டு நிறுவனத்தின் மூலமாக அனுப்பப்பட்டது.