On the 14th and 15th of August (14/8/2020-15/8/2020), we distributed groceries worth Rs.1000 to 87 visually impaired persons belonging to 13 blind associations, in Nellai, Tenkasi, Thoothukudi, and Kanyakumari districts. The event was chaired by Ismail, President of the Federation of Blind Associations.
ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆம் நாட்களில் (14/8/2020-15/8/2020) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 பார்வையற்றோர் சங்கங்களைச் சேர்ந்த 87 பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000/ மதிப்புள்ள மளிகைப் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினோம். இந்த நிகழ்வில் பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.