On the fourth day of July (4/7/2020) the New Life Service Center donated Rs.1000 worth of groceries to 20 persons with disabilities in Sivagangai District and 17 persons with disabilities in Namakkal District.
ஜூலை மாதம் நான்காம் நாள் (4/7/2020) அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 20 மாற்றுத்திறனாளிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 17 மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.1000 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை நியூ லைஃப் சர்வீஸ் சென்டர் தொண்டு நிறுவனத்தின் மூலமாக உதவி அளித்தது நன்றே செய் இயக்கம்.