வாரம் 4 : 26.1.18

வானமே எல்லை!

Ovvoru pookalume Autograph HD.mp4

இந்த பாடலைக் கேளுங்கள்.

உங்களுக்குத் பிடித்த வரிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்.

அந்த வரிகள் எவ்வாறு உங்களுக்கு ஊக்கம் அளித்தது என்பதை வகுப்பில் பகிர்ந்துகொள்ளுங்கள்.