Term 3 Week 3

தொடக்கநிலை 5 - குமாரி சுமதி

வணக்கம் மாணவர்களே! இந்த வாரம் நீங்கள் இரண்டு பயிற்சிகளைச் செய்யவேண்டும்.

1) ஒலி வேறுபாடு சொற்கள் புதிரைச் செய்யவேண்டும்

2) ஒளிக்காட்சியைப் பார்த்து, அதற்குத் தொடர்பான கேள்விக்கு ஏற்ற விடையை யோசித்து, வகுப்பில் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

பயிற்சிகளைச் செய்து மகிழுங்கள்! நன்றி!

நேர்மை என்ற விழுமியத்தை மாணவர்கள் கடைப்பிடிக்க, பள்ளிகள் என்ன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம்?