வணக்கம் மாணவர்களே! நீங்கள் இன்று இரண்டு பாடங்களைச் செய்ய வேண்டும்.

1. இந்த வேற்றுமை உருபு பயிற்சியைச் செய்யுங்கள்.

2. கீழே தரப்பட்டுள்ள ஒளிக்காட்சியைப் பாருங்கள், பிறகு கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.

நன்றி!