தவணை 3 13.7.18

வணக்கம் நண்பர்களே!

நான் தான் உங்கள் அன்பு நண்பன் ஜூனோ! என்னை ஞாபகம் இருக்கிறதா? இன்று நாம் வகுப்பில் பழங்களைப் பற்றிக் கற்றுக்கொண்டோம் அல்லவா? அதனை ஒட்டி ஆசிரியர் உங்களுக்காகச் சில நடவடிக்கைகளைத் தயார் செய்துள்ளார். வாருங்கள் பார்ப்போம்!

வாருங்கள் நண்பர்களே! இன்னும் சில பழங்களின் பெயர்களைத் தெரிந்துகொள்வோம்!

பழங்கள் - குழந்தை தமிழ் Learn Tamil fruits name video for kids and children in Tamil Flashcards.mp4