தொடக்கநிலை 3- வாரம் 3


வணக்கம் மாணவர்களே! இந்த வாரம் நாம் வெவ்வேறு அழைப்பிதழ்களைப் பற்றி தெரிந்து கொண்டோம்!

இப்போது இந்த ஒளிக்காட்சியை நன்றாகப் பாருங்கள்.

அதன் பிறகு தமிழில், ஒரு கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழைச் செய்து வாருங்கள். :)

உங்கள் அழைப்பிதழில் அந்தக் கொண்டாட்டத்தைப் பற்றிய தகவல்கள் இடம்பெற வேண்டும்.

இல்லாவிட்டால் நீங்கள் உங்கள் நண்பருக்காக ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டையைச் செய்து வாரலாம்.