த்வஜ ஸ்தம்பம் அளவுகள்


ஷாகா த்வஜ ஸ்தம்பம் அளவு

உயரம் 2.5 மீ

த்வஜம் அளவு

உயரம் 75 செ.மீ

நீளம் மேல்பாகம் 75 செ.மீ

நீளம் மத்திய பாகம் 37.5 செ.மீ

நீளம் அடிபாகம் 94 செ.மீ

Ratio 1:1.25 (75x1.25=94)


த்வஜ ஸதம்பம்   1 மீ உயரம் அதிகமானால் த்வஜம் உயரம்   6 செ.மீ அதிகமாகும். 


உதாரணம்

15 அடி த்வஜ ஸதம்பம்  (4.5 மீ)

ஸ்தம்பம்  2 மீ அதிகமாகிறது

த்வஜம்  12 செ.மீ அதிகமாகும் 

த்வஜ  உயரம்  75+12=87 செ.மீ 

Ratio 1:1.25


த்வஜம் 

உயரம்  87 செ.மீ

நீளம் மேல்பாகம்  87 செ.மீ

நீளம் மத்திய பாகம்  43.5 செ.மீ

நீளம் அடிபாகம்  (87×1.25) 108.75 செ.மீ



நைமித்திகானி

சர்சங்கசாலக் ப்ரணாம்

ஸ்வாகத ப்ரணாம்

ப்ரத்யுத் ப்ரசலனம்

ப்ரதக்ஷிணா சஞ்சலன்


1.       ததி கணஸ்தம்ப வ்யூஹவிலிருந்து ஸ்தம்பசதுர்வ்யூஹ

a. ப்ரதிக்ஷிணம் சஞ்சலிஷ்யதி ஸ்தம்பசதுர்வ்யூஹ வாஹினிஷஹ தக்ஷிணதஹ சதுர்வ்யூஹ

2.       ஸ்தம்ப ஸமவ்யூஹவில் ப்ரதக்ஷிணா சஞ்சலன்

a. அனீகினீ/சங்க ப்ரதக்ஷிணம் சஞ்சலிஷ்யதி ஸ்தம்ப வ்யூஹ விம்ஷதி பதாந்தரேன வாஹினிஷஹ தக்ஷிணதஹ தக்ஷிணவ்ருத.