Theme of 2 John
The focus of 2 John is living in God’s love according to the truth of Jesus Christ.
- This love extends not only to God but to others as well.
- It is also wise; it does not “go on ahead” of biblical revelation (v. 9).
- It does not aid enemies of the gospel (vv. 10–11). Instead, Christ’s followers “walk according to his commandments” (v. 6).
- Through faith they “win a full reward” (v. 8).
2 யோவானின் கருப்பொருள்
2 யோவானின் முக்கிய நோக்கம்: "இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தின்படி தேவனுடைய அன்பில் வாழ்வது."
- இந்த அன்பு தேவனுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பரவுகிறது.
- இந்த அன்பு விவேகம் உள்ளது; அது வேதத்தில் சொல்லியிருக்கிற கர்த்தருடைய வார்த்தைகளை "மீறி செயல்படாது" (வ. 9).
- இந்த அன்பு நற்செய்தியின் எதிரிகளுக்கு உடன்பாடு கொள்ளாது (வ. 10-11). மாறாக, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் "அவருடைய கட்டளைகளின்படி நடத்தியவர்களாய் இருப்பார்கள்" (வச. 6).
- அவர்கள் விசுவாசத்தின் மூலம் "பூரண பலனை பெறுவார்கள்" (வ. 8).