(ஸாயன) உத்தராயணமும் சிறந்த புண்ய காலம்

மகர ஸங்க்ராந்தியைப் போலவே (ஸாயன) உத்தராயணமும் சிறந்த புண்ய காலம்

வித்வான் ஶ்ரீரமண ஶர்மா

5124 ஶுபக்ருத் ௵ மார்கழி ௴ 20, 2023-ஜன-04

ஸாராம்சம்

வருடத்தில் ஒவ்வொரு ராசிக்குள்ளும் ஸூர்யன் ப்ரவேசிக்கும் காலங்களாகிய 12 ஸூர்ய ஸங்க்ரமணங்கள் ப்ரஸித்தமாக உள்ளன. இவை நிரயண ஸங்க்ரமணங்கள். அது போலவே ஸூர்யனின் வடக்கு/தெற்கு நோக்கிய கதிகளை முன்னிட்டு 12 ஸங்க்ரமணங்கள் ஏற்படுகின்றன. இவை ஸாயன ஸங்க்ரமணங்கள்.

ஒரு காலத்தில் இரண்டு வித ஸங்க்ரமணங்களும் சேர்ந்தே ஏற்பட்டன. ஆனால் நாளடைவில் ஸாயன ஸங்க்ரமணங்கள் முன்னமே ஏற்பட்டு வருகின்றன.

நிரயண ஸங்க்ரமணங்களுக்கு இருப்பது போல் ஸாயன ஸங்க்ரமணங்களுக்கும் புண்ய காலம் உண்டு என்று ப்ராசீன ஜ்யௌதிஷ ஸித்தாந்த நூல்கள் கூறுகின்றன. ஆகவே ஸாயன உத்தராயண புண்ய காலத்தை அறிந்து அனுஷ்டிப்போம்.

விஸ்தாரம்

ஸங்க்ரமணம் அல்லது ஸங்க்ராந்தி என்றால் என்ன?

[கவனிக்க: ஸாயண அல்ல, ஸாயன. இதற்கும் வேத பாஷ்யம் செய்த ஸாயண ஆசார்யருக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. நிரயண-வில் மட்டுமே ண வரும்.]

ஸங்க்ரமண அனுஷ்டானம்

உத்தராயணத்தின் சிறப்பு

உத்தராயணமும் மகர ஸங்க்ராந்தியும்

இன்றைய நிலை

ஸாயன ஸங்க்ரமணங்களுக்கும் புண்ய காலம்

உத்தராயணத்திற்கான ஸூர்ய பூஜை

நிகழும் சுபக்ருத் வருடத்தில்

(ஸாயன) உத்தராயண புண்ய காலம்

2022 டிசம்பர் 22

மகர ஸங்க்ரமண புண்ய காலம்

2023 ஜனவரி 15