Free Physiotherapy Consultancy R.Rajkumar MPT sports Physiotherapist Simmakkal Madurai
A
Abelmoschus Esculentus
வெண்டை
भिन्डी Bhindee / Bhindii
Abelmoschus Moschatus
musk mallow
காட்டுக்கஸ்தூரி
latakasturi
Abies Webbiana
Indian Silver Fir
தாலிசப்பத்திரி
Talispatra
Abrus Precatorius
Crab Eyed Creeper
குன்றிமணி, குண்டுமணி, குந்து மணி
रत्ती Ratti, गुंची Gunchi
Abutilon Indicum
Indian Mallow
துத்தி
कंघी Kanghi
Acacia arabica Wild
Gum tree
கருவேல், கருவேல மரம்
Babul, Pankikar
Acacia concinna Dc.
soap nut
சீக்காய், சீயக்காய்
Kochi, रीठा Reetha, शिकाकाई Shikakai
Acacia eburnea
குடைவேல்
Marmat
Acacia farnesiana
Mimosa bush, Needle bush
பீக்கருவேல்
गुह बबूल Guh baboool, Gukikar, Gandh babool
Acacia intsia
ginger
இஞ்சி
अदरक Adrak
Acacia Pennata
Climbing Acacia
காட்டுசிகை, இந்து
Agla bel, Biswal
Acacia Polyacantha Willd
betel-nut palm, black cutch, catechu tree
கமுகு, பாக்கு
khair, supari
Acalypha fruticosa
Birch-leaved acalypha
கிட்டிக்கிழங்கு
Cinna
Acalypha Indica
Indian Acalypha, Indian Copperleaf
குப்பைமேனி, கொழிப்பூண்டு
कुप्पी Kuppi, कुप्पीखोखली kuppikhokhali
Acalypha Paniculata
Indian Acalypha, Indian Copperleaf
குப்பைமேனி
कुप्पी Kuppi
Achyranthes Aspera
Rough cheff
நாயுருவி
chirchidi
Aconitum ferox Wall.
Indian Aconite
நாபி
वचनाग Vachnag
Aconitum heterophyllum
Atis root
அதிவிதயம்
atis
Aconitum palmatum
Indian Aconite
செந்நாபி
atis meetha
Aconitum Spicatum
Indian Aconite
கருநாபி
Acorus Calamus
Sweet flag
வசம்பு
bach
shui chang pu 水 菖蒲
Adadhoda vasika
Adathodai, ஆடாதொடை
Adananthera pawoniana
ஆனைக்குன்றிமனி
Adansonia digitata
Boab tree
ஆனைப்புளியமரம்
Adathoda Tranquebariensis
தவசு முருங்கை
Adenema hissopifolia
வெள்ளருக்கு
Adina cordifolia hook
மஞ்சள் கடம்பு
Aealypha indica
Cat's straggle
குப்பை மேனி
Aegle marmalos
Beal tree
வில்வம், बेल Bael
Aerva Ianata Juss
சிறுபீளை
Aerva javanica Juss
பீளை
Aerva
பெரும்பீளை
Aeschynomene aspera
கிடைச்சி
Agave Americana
ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை
Agave Sisalana
கதலை
Ailanthus Excelsa
பெருமரம், நாரு
Alangium Salviifolium
அழிஞ்சில்
Albe indica
கத்தாழை, கற்றாழை
Albizia Lebbeck
வாகை மரம்
Albizia Odoratissima
கருவாகை மரம்
Albizzia lebbeck, Sirissa tree
வாகை மரம்
Alfalfa
குதிரைமசால்
ALlbizzia odoratissima
கருவாகை மரம்
Allium ampeloprasum L.,
இராகூச்சிட்டம்
Allium cepa
Onion
ஈருள்ளி, வெங்காயம்
प्याज Pyaaz / Pyaaja
Allium sativum
Garlic
ஒற்றைப்பூடு, பூண்டு, உள்ளிப்பூண்டு
लहसुन Lahasun
da suan 大 蒜
Allizzia labbeck
Siriss tree
காட்டுவாகை மரம்
Aloe vera linn
India aloes
கற்றாழை
lu hui 蘆 薈
Aloe Barbadensis
சீமை மூசம்பரம்
गवांर पाठा Gawaanr paathaa
Aloe Littoracis
மூசம்பரம்
Aloe Vera
சோத்துக் கற்றாழை
Alonitum Heterophyllum
அதிவிடயம்
Alove vera
Malabar-eat-mint
இரட்டைப்பாய் மருது
Alpinia Galanga
அரத்தை
Alstonia scholaris brown
Dita-bark
ஏழிலைப்பாளை, ஏழிலைப்பாலை
Alternanthera Sessilis
Sessile Joyweed, Dwarf copperleaf, Joyweed
Ponnankannikkirai பொன்னாங்கண்ணிக் கீரை
Garundi, Guroo
lian zi cao 蓮子草
Amaramtus tritis
அறுகீரை
Amaranthes blitus
முளைக்கீரை
Amaranthes gangeticus
கீரை
Amaranthes gangeticus
சிறுகீரை
Amaranthus Spinosus
Prickly Amaranth
முள்ளுக்கீரை
Kanta chaulai
Amaranthus Tricolour
அரைக்கீரை
Ammania baxeifera
கல்லுருவி
Ammania debilis
நீர்மேல் நெருப்பு
Ammnia Vesicatorius
நீர்மேல் நெருப்பு
Amomum subulatum
காட்டு ஏலம், பெரிய ஏலக்காய்
बड़ी इलायची Badee ilaayachee / Badii ilaayacii
Amorphophallus Sylvaticus
காட்டுச்சேனை
Amorphophalus companulatus blume
Amorphophalus
காட்டுக்கருணை
Anacardium occidentale
Cashewnut
முந்திரி
काजू Kaajuu / Kaajoo
Anacolosa deniflora bedd.
கல்மாணிக்கம்
Anacyclis pyrethrum
அக்ரஹாரம்
Anamirta cocculus
Fish berry
காக்காய் கொல்லி
Ananas sativus
அன்னாசிப் பழம்
Ananas Ananas comosus (L.) Merr.
अनानास Anaanaas
Andrographes echinoides
கோபுரந்தாங்கி
Andrograps paniculata
Chiretta
நிலவேம்பு
Andropagon nardus
Citronella
காவட்டம்புல்
Andropogan citratus dc
Lemon grass
கர்ப்பூரப்புல்
Andropogan moricatos
வெட்டிவேர்
Andropogon squarroosus
Cuscus grass
கருவேர்
Anethum Sowa
சதகுப்பை
सोत्र्र्रा
Animated Oats
காட்டுக் காடைக்கண்ணி
Anisochgilus carnosus
Thick leaved lavender
கர்ப்பூரவள்ளி
Anisomeles Malabarica
பேய்மிரட்டி
Annona reticulata
Bulluelis heart
ராமசீதா
Annona squamosa
custard apple
சீத்தாப் பழம்
Anthocephalus cadamba
Wild cinchone
கடம்பு
Apium graveolens L.
आजमोदा Aajamodaa
Aponogeton Natans
கொட்டிக்கிழங்கு
Aquilaria Agallocha
அகில், காகதுண்டம்
chen xiang 沉 香
Arachis hypogea
Ground nut
நிலக்கடலை
मूँगफली Muumgaphalii
Areca catechu linn
Areca nut
கொட்டைப் பாக்கு
सुपाड़ी Supaadii, सुपारी का पेड़ Supaarii kaa per
bin lang 檳榔, da fu pi 大腹皮
Aristida Setacea
துடைப்பம்
Aristolochia Bractiata
ஆடுதீண்டாப்பாளை
Aristolochia indica linn
Indieum birthwort
ஈச்சுரமுள்ளி
Artenuisia vulgaris Linn.
Lavender
மரிக்கொளுந்து, மருக்கொளுந்து
Artocarpus integrifolia Linn.
Jack
பலா
कटहल Katahal
Arum Lyratum
கொண்டை ராகிசு
Arum Oolocasia
சேம்பு
Asparagus Racemosus
தண்ணீர்விட்டான் கிழங்கு
शतावरी Shataavarii
Asystasis Gangetica
நறுஞ்சுவைக் கீரை
Atlantia Missonis Oliv
குருந்து
Atlantia monophylla correa
காட்டு எலுமிச்சை
Audiographus Paniculata
நிலவேம்பு
Avena Sativa
சீமைக் காடைக்கண்ணி
बिलायती जौ Bilaayatee jau
Avena Sterillis
காட்டுக் காடைக்கண்ணி
Averrhoea bilimbi Linn.
பிலிம்பி
बिलिम्बी Bilimbi
Averrhoea carumbola linn
Chinese goose berry
தமரதம்
Azadirachta Indica Linn.
Margosa tree
வேம்பு, வேப்ப மரம்
yin du ku lian 印度苦楝
Azima tetracantha lamk
Divi-divi tree
இஞ்சி மரம்
B
Balasamodendrun mukul Hook.
Myrrh
வலேந்த்ர போலம்
Balsamodendranmokul
குங்கிலியம்
Balsamodendronhyrrah
வெல்லியப்பபோலம்
Baliospermum montanum
Red Physic Nut, wild castor
பேயாமணக்கு peyamanakku
दन्ती danti
Bambusa aurandinacea Retz.
Bamboo
மூங்கில்
बांस Bans, बड़ा बांस Baraa bans
Banhinia tomentosa linn
காட்டாத்தி
Baringtonia Acutangula
செங்கதப்பு
Baringtonia Racemosa
சமுத்திரப் பழம்
Barlenia Priontis
செம்முள்ளி, காட்டுகானா, குந்தன் Kundan
वज्रदंती Vajradanti
Barleria Cristata
செம்முள்ளி
Basella Alba
பசளைக் கீரை
Basella Rubra
கொடிப்பசளைக் கீரை
Basia latifolia roxb
Indian butter tree
காட்டு இலுப்பை
Bassia longifolia linn
Mahaal mow tree
இலுப்பை
Bauhinia purpurea Linn.
மந்தாரை
Bauhinia Tomentosa
இறுவாட்சி
Bawsonia alba
மருதோன்றி
Berberis aristata
Kasturi manjal கஸ்தூரி மஞ்சள், மரமஞ்சள்
Daruhaldi
Bixa Orellana
வருகமஞ்சள், மந்திரவஞ்சி
Blumea Lacera
காட்டுமுள்ளங்கி
Boerhavia Diffusa
மூக்குரட்டை
Bombax malabaricum
இலவம்
Bombax scopulorium dunn
கல் இலவு
Bombux malabaricum dc
Red silk cotton tree
முள் இலவு
Borassus flabellifer Linn.
Palmyra tree
பனைமரம்
Bosella glabra roxb
குங்கிலி
Boswellia serrata roxb
Indian Franker Cense
குந்திருகம்
Boverheavia Repen
மூக்கரத்தைக் கீரை
Brassica juncea
கடுகு
राई Raaii, रैइ, सरसों पत्ता Sarason pattaa
Brassica nigra koch
Black mustard
கடுகு
काली राई Kaalii raaii, काली सरसों Kaalii sarason
Brassica oleracea L.
बन्द गोभी Banda gobhee, बंदगोभी Bandagobhee, गोभी Gobhii, पत्ता गोभी Pattaa gobhee, फूल गोभी Phuul gobhii
Brosimum galactodendron D.Don.
Milk tree
பால்மரம்
Broyonia Laciniosa
ஐவிரலி
Bryonia maysorensis
நாய்ப் பாகற்காய்
Buchanania Axillaris
புளிமா
Buchnania angustifolia roxb
அச்சரப்பட்டை
Buchneria asiatica Linn.
பல்லிப்பூண்டு
Bulletwood
மகிலா மரம்
Butea frondosa Roxb.
Pastard teak
பலசம், பலசு
C
Cadaba indica Lamk
விலுதி
Caesalpinia bonducella fleming
Bonduct nut
கழற்சிக்காய், கழற்சிகொடி
Caesalpinia digyna
நொன்னிகுச்சா
Cajanus indicus. Spreng
துவரை
तुवर Tuvar, Tuur, तुवरी Tuvarii
Calaba Fruitcosa
விழுந்தி
Calamus Rotang
பிறப்பான் கிழங்கு
Calculus Bovis
கோரோசனை
niu huang 牛 黃
Calofropis gigantea
Mudar
எருக்கு
Calophyllum Irophyllum Linn.
Beauty Leaf, Alexandrian Laurel
புன்னை
सुलतान चम्पा Sultan Champa
Calophyllum wightiana wall
சிறுபுன்னை
Calopropis proccera br
வெள்ளெருக்கு
Calotropis Gigantea
எருக்கன், அருக்கன், ஆள்மிரட்டி
Cammelina Benghalensis
கானாம் வாழை
Canaricum strictum roxb
கருப்புக் குங்கிலியம்
Cannabis indica
Indian hemp
கஞ்சா
da ma 大麻
Cannabis Sativa
Indian Hemp
கஞ்சா, ஆனந்தமூலம்
भाँग Bhaamg, भांग Bhaang, भङ्ग Bhang
da ma 大麻
Canthium parviflorum linn
காரை
Canthium Parvifolium
சிறுக்காரை
Capparis Brevispina
ஆதந்தை
Capparis Horrida
ஆதண்டம்
Capparis Zeylanica
சுடுத்தொரட்டி
Capsicum frutescens Linn.
Chillies
சீமைப்பச்சைமிளகாய், சிகப்புமிளகாய், மிளகாய்
लाल मिर्च Laal mirch, मिर्च Mirch
Capsicum minimum Roch.
Gvinea pepper
சீமை மிளகாய்
Capsium Annuum
குடைமிளகாய், குடமிளகாய், மிளகாய்
हरा मिर्च Haraa mirch, शिमला मिर्च Shimla mirch
la jiao 辣椒
Carallumma Umbellata
கல்முளையான்
Cardiospermum helicacabum Linn.
Winter cherry
முடக்கற்றான்
Careem roxburghianum benth
ஓமம்
Carica papaya Linn.
Papaya
பப்பாளி
पपीता Papiitaa / Papeetaa
fan mu gua 番木瓜
Carissa carandas linn
Bengal currants
களா
Carissa spinarum
சிறுகளா
Carmona Retusa
குரங்கு வெற்றிலை, குருவிச்சிப்பழம்
Carum bulbochastranum koch
Black cumin
கருஞ்சீரகம்
Carum carvi linn
Careway seed
சகாசீரகம், காக்குவிதை
काला Kaalaa jiiraa
Carum migrum
பிளபுச்சீரகம்
Carun copticum benth
Bishop weed
ஓமம்
Caryophyllus aromaticus
கிராம்பு
Caryota urens linn
Sago palm
ஜவ்வரிசி மரம், கூந்தற்பனை
Casearia esculanta
கடல்சிங்கி
Cassia abroresensis
சிறுகொன்றை
Cassia absus linn
Horse gram(black)
காட்டுக்கொளுப்பு
Cassia alata Linn.
Ringworm Shrub
வந்துகொல்லி
Cassia Anceolata
நிலாவாரை
Cassia Augustifolia
நாட்டு நிலவாகை
Senna
Cassia auriculata linn
Tanner's cassia
ஆவாரை
awal, तरवड़ tarwar
Cassia Fistula
சிறுகொன்றை
Cassia fora
தகரை
Cassia Ianclolata
Tinnevely Senna
நிலாவாரை
Cassia marginata
செங்கொன்றை
Cassia obtusifolia linn
Faetid
ஊசித்தகரை
Cassia occidentials
பொன்னா விரை
Cassia sp,
நரிக்கொன்றை
Cassia Tora
தகரை
cao jue ming; jue ming zi 決明子,草 决明
Cassytha filiformis linn
கூத்தன்
Casuarina equisetifolia forsk
Casuarina
சவுக்கு
Catharanthus Roseus
நித்தியகல்யாணி
Cedruss deodara
Milk wort
தேவதாரு
Cedruss toona
Shaggy bubton weed
ஷரளா தேவதாரு
Celastrus paniculatus Willd
வள்ளுளுவை
Celotia cristata linn
பனைக் கீரை
Centella asiatica
Indian Pennywort
வல்லாரை
ब्रह्म मंडुकी Brahma manduki
beng da wan, han ke cao 崩大碗 , 蚶殼 草
Cephalandra indica nand
கோவை
Cepparis Zeylanica
ஆதொண்டை
Ceyloerus rotundus linn
Net Grass
கோரை
Chavica Roxburghii
கண்டந்திப்பிலி
Chestnut
கஷ்கொட்டை
Chikrassia tabularus abr
அய்யில்
Chorium intibus
கசினிவிரை
Chrysanthemum coronarium linn
Chamomile flower
சாமந்திப்பூ
guldaudi
tong hao 茼蒿
Cicer arentum linn
Chicken pea
கடலை,
चने Chan, चना Chanaa
Cinnakomamcassia
இலவங்கப்பட்டை
Cinnamomium Macrocarpum
பெரிய இலவங்கப்பட்டை
Cinnamomum iners leineo
Wild Cinnamon
காட்டுக் கருவப்பட்டை
Cinnamomum tamala fr
Cinnamon leaf
இலவங்கப் பருதி
दालचीनी Daalacheenee / Daalaciinii, तेजपत्ता Tejpataa / Tejpattaa
Cinnamomum zeylanicum fr
Cinnamon bark
இலவங்கப்பட்டை
Cissampelospa
வட்டத்திருப்பி
Cissus quadrangularis wall
Cissus
பிரண்டை
Cissus Repens
செம்பிரண்டை
Citrullus vulgaris Linn.
Watermelon
முலாம்பழம் Mulam
xi gua 西瓜
Citrulus colocynthis schrad
Colocynth fruit
ஆற்றுத்தும்மட்டி
Citrus acidia roxb
Acid lime
எலுமிச்சை
Citrus aurantium linn.
Orange fruit(bitter)
கிச்சிலிப் பழம்
कागजी नीबू Kaghzi nimbuu, नारंगी Naarangii, नारिंगी Naaringii
cheng, zhi ke, zhi shi 橙枳 實﹐ 枳 殼
Citrus medica linn
Citron
கடார நாரத்தை
fo shou 佛 手
Clemone Gyrandra
நிலவேளை
Clemone Viscova
வேளை
Cleome viscosa linn
Dog mustard
நாய்க்கடுகு
Clerodendron Inerme
சங்கம் குப்பி
Clerodendron Phlomoides
தழுதாரை
Clerodendron Serratum
கண்டுபரங்கி
Cliestanthus collinus benth
ஒடுகன்
Climbing Ylang Ylang
கருமுகை
Clitoria ternanta linn
Cliforia
ககணம்
Clitoria Tertatea
கண்ணிக்கொடி
Coccinia Grandis
கோவை
Cocculus Hirsutus
காட்டுக்கொடி
Cochlospermum gossypium dc
கோங்கிளம்
Cocos nucifere Linn
Himalayan cedre
தெங்கு, தேங்காய், தென்னை
नारियल का पेड़ Naariyal kaa per
ye zi 椰子
Coffea arabica linn
Coffee seed
காப்பிகொட்டை
काफी Kaafi
Coleus Aromaticos
கற்பூரவல்லி
Coleus Forskohlii
மருந்துகூர்க்கன்
Colocasia Himalensis
சாமைக்கிழங்கு
Coporis Zeylanica
ஆதண்டம்
Cordia Dichotoma
நறுவிலி, மூக்குச்சளிப்பழம்
Cordia Sebestum phum
நருவிளி
Coriandrum sativam linn
Coriander seed
கொத்தமல்லி, மல்லி
धनिया पत्ता Dhaniyaa pattaa
hu sui, yuan sui, xiang cai 胡荽,芫荽,香荽
Corollo Cartus
ஆகாயக் கருடன்
Corollocarpus apigaeus hook
ஆகாயக் கருடன்
Coscinium fenestratum calk
Tree turmeric
மரமஞ்சள்
Crataeva religiosa Forsk.
Caper
மாவிளிக்கிழங்கு
Crinum asiaticum Linn.
Poison bulbe
விஷமூங்கில்
Crocus sativus linn
Saffron
குங்குமப்பூ
केसर Kesar
fan hong hua 番紅花
Crotalaria verucosa linn
கிலுகிலுப்பை Kilukiluppai
घुनघुनिया Ghunghunia
Cubeba officinalis
வால்மிளகு
Cuminum cyminum L
ஜீரகம், சீரகம்
जीरा Jiiraa
Cucumis Melo Utilissimus
முள்வெள்ளரி
खरबूजा के बीज Kharaboojaa ke beej
Cucumis Melo Var. Melo
சுக்கங்காய்
Cucumis momodica roxb
ஆகாயக் கக்கரிகாய்
Cucumis sativus Linn.
Fenugreek
வெந்தயம்
ककड़ी Kakadee, खीरा Kheeraa
Cucumis trigonus roxb
Bitter gourd
காட்டுத் துமட்டி
Cucumis utilissimus roxb
Cucumber
கக்கரிகாய்
Cucurbita maxima
Red gourd
பூசணி
कद्दू Kadduu
Cuminium cyminum linn
Cumin seed
சீரகம், ஜீரகம்
Curcubita pepo. linn
White pumpkin
கல்யாணப் பூசணிக்காய்
Curculigo orchioides Goertn.
Black musale
குறத்தி நிலப்பனை
Curcuma angustifolia roxb
indian arrow root
கூவைக் கிழங்கு
Curcuma aromatica salisb
Round zeodary
கஸ்தூரி மஞ்சள்
जंगली हळी Jangalii haldi
Curcuma longa Linn.
Turmeric
மஞ்சள்
हल्दी Haldii / Haldee
yu jin, jiang huang 鬰金,姜黃
Curcuma zeodaria rosc.
Round white Zeodary
கர்ப்பூரக்கிச்சிலிக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு
Cuscutta
கஷ்கொட்டை
tu zi zi 菟絲子
Cuseeta reflexa roxb
Amayar kundhal
Cyamopsis psoralioides dc
Cluster bean
கொத்தவரை
Cycas circinalis Linn., Cycas
மதனகாமப்பூ
साबूदाना Saaboodaanaa / Sabudana
Cyclomen Europeum
சீமை மீன்கொல்லி
Cymbopogon Citratus
கர்ப்பூரப்புல், கற்பூரப்புல், எலுமிச்சைப்புல், போதைப்புல்
Cynodon Dactylon
அருகம்புல்
Cyperus Rotundus
கோரைக்கிழங்கு
xiang fu zi 香附子
D
Dandelion
சீமைக் காட்டுமுள்ளங்கி
Datura alba nees
Thorn apple
ஊமத்தை
Datura fastuosa linn
கரு ஊமத்தை
Datura Metel
ஊமத்தை
Decalepis Hamiltonii
மாகாளிக்கிழங்கு
Delonix Elata
வாத நாராயணன்
Delonix regia Ref.
வாத நாராயணன்
Dendrocalamus strictus Nees.
பிரப்பங்கிழங்கு
बांस Bans
Desmodium Gangeticum
மூவிலை
Desmodium gantelicum Dc.
Sal Leaved Desmodium
புல்லடி, புள்ளடி
ध्रुवा dhruva, दीर्घमूली dirghamuli, पीवरी pivari, सालपानी salpani, शालपर्णी shalparni
Desmodium trifolium G.Don.
சிறு புல்லடி, சிறு புள்ளடி
Diascorea Purpurea
செவ்வள்ளிக் கொடி
Dineria hohenaekeri Horscht.
விள்ளலரிசி
Dioscorea alata Linn.
Sweet yam
பெரும்வள்ளிக்கிழங்கு, பெருவள்ளி, வள்ளி
Dioscorea bulbifera linn
காய்வள்ளி, காட்டுக்காய்வள்ளி, காய்வள்ளிக்கொடி
huang yao zi 黃藥子
Dioscorea pentaphylla Linn
நூறை, காட்டுவள்ளி, வள்ளிக்கொடி
Dioscorea purpurea
Red yam
செவ்வள்ளிக்கொடி
Diospyros Ebenum
கருங்காலி
Diospyros Ferrea
இறும்பிலி
Diospyros Melanoxylon
தும்பிலி
Diospyrus ascimils bedd
Black catechu
கருங்காலி மரம் Karungali
Diospyrus embryopteris pers
Wild mongoston
தும்பிலிக்காய்
Dita Bark
எழிலைப்படை
Dog Mustard
வேளை
Dolichos biflorus linn
Horse-gram
கொள்ளு
Dolichos Lab Lab.
Bean, Backyard bean
அவரை, மொச்சை
bai bian dou 白扁荳
Dolichos tranquebaricus
பயற்றங்காய்
Dregea volubilis Benth
Sneeze Wort, Cotton milk plant
நஞ்சறுப்பான், கொடிப்பாலை
अकड़ बेल akad bel, हरणडोडी harandodi, नकछिकनी nakchikni
E
Eclipta akba
Karisilanganni
கரிசலாங்கண்ணி
Eclipta alba hassll
கரிசலாங்கண்ணி
Eclipta procera
மஞ்சள் கரிசலாங்கண்ணி
Eclipta Prostrata Roxb.
கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசாலை
Eleocarpus tuberculatus linn
உருத்திராட்சம்
Eleusine cororana gaerth
Ragi ராகி, இராகி, கேழ்வரகு
Elletaria cardamomum maton
Cardamom seed
ஏலம்
छोटी इलायची Chotii ilaayacii / Chhotee ilaayachee
Elugenia jambolana Lam
Jambu
நாவல், நாவல்கொட்டை
Elytaria aculis Lind.
நிலக் கடம்பு
Embelia Ribes Burn.
வாய்விலங்கம், வாயுவிடங்கம்
Vai vidang
Ensete superbum
Rock Banana, Wild plantain
கல்வாழை kal valai, காட்டுவாழை kattu valai
जंगली केला jungli kela
Eriodendron anfractosum dc
White silk cotton
இலவு மரம்
Erithrina indica linn
Indian coral-tree
கல்யாண முருங்கை
Euginea caryophyllata thumb
Cloves
இலவங்கம்
Euloppia campestris wall
Salap Orchid
சாலமிசிரி
Euphorbia antignorum linn
Quadrangular sprunge
சதுரக் கள்ளி
Euphorbia Hetrophylla
பால்பெருக்கி
Euphorbia Hirta
சித்திரப்பாலாடை
Euphorbia nerifolia linn
Common milk hedge
இலைக்கள்ளி
Euphorbia Nivullia Lam.
மண்செவிக்கள்ளி
Euphorbia Thymefolia
அம்மன் பச்சரிசி
Euphorbia tirucalli linn
Milk hedge
கள்ளி
Evolvolus Alsinodes
விஷ்ணுக்கிரந்தி
Exacum pedunculatum linn
கணப்பூண்டு
Execaria agallicha Linn
Tiger's milk tree
தில்லை
F
Feronia elephantum Correa
Wood aple
விளாம்பழம்
Ferula asafoetida Linn.
Asafoetid
பெருங்காயம்
हींग Heeng / Hiing
Fever Nut
சலிச்சிகை
Ficus bengalensis linn
Banyan tree
ஆல், ஆலம், ஆலமரம், ஆலம் பழம்
बड़ Bad, बर Bar, वट Vata
Ficus carica L
சீமையத்தி, அத்திப்பழம், தேனத்தி
अंजीर Anjeer
Ficus Elastica
சீமையால்
Ficus glomerata roxb
பரம், அகத்தி
Ficus infectoria roxb
கல்லால், இத்தி, இண்டு
Ficus oppositifolia willd
காட்டாத்தி
Ficus palmata forsk
fig
சீமை அத்தி, தேன் அத்தி
जंगली अंजीर Jangalee anjeer
Ficus polycarpa
சிறியபேயத்தி
Ficus Racemosa
ஆனை, அத்தி
अंजीर वृक्ष
Ficus religiosa linn
அரசு, அரசமரம், அத்தி
पीपल Piipal
Ficus setosa
அட்டாலை
Flacourtia Indica
சொத்தைக்களா
Flacourtia ramontchi l'herit
காட்டுக் கள்ளி
Fluggea Virosa
வெட்புலா
G
Galenia Asiatica
உகாய்
Garcinia mongostena Linn.
Mangosteen
மங்குஸ்தான்
Garcinia morella
இரேவற்சின்னி, சிகிரி
Gardenia Resinifera
கும்பிலி
Garuga Pinnata
அருநெல்லி arunelli, கருவேம்பு karuvempu
खरपात kharpat
Gauzuma Ulmifolia
தேங்காய்
Gelorium Angustiflora
வரித்தோல்
Gendurasa Vulgaris
கருநொச்சி
Ginseng
குணசிங்கி
Gisekia Pharnaceoides
நாவமல்லிக் கீரை, மணலக் கீரை
Glariosa superba linn
Malabar glory lily, Superb lily
காந்தள், கார்த்திகைப்பூ, கலப்பைக் கிழங்கு
बचनाग bachnag, Kalihari
Glycosmis cochinen
கொஞ்சி
Glycosmis Mauritania
கொஞ்சி
Glycyrrhiza glabra L.
Jequility, licorice, liquorice
அதிமதுரம்
Yashti maduka
Gmelina arborea linn
குமிள் மரம், நிலக்குமிளி
Gossypium arboreum linn
Red cotton
செம்பருந்து
Gossypium herbaceum Linn
Indian cotton
பருத்தி
karpasa
Gotu Kota
வல்லாரை
Gossypium barbadense L.
செம்பஞ்சு
Governor's Plum
சொத்தைக்களா
Gum Benzoine
தூபவர்க்கம்
Gymnema Sylvestre
அமுதுபுஷ்பம், சிறுகுறிஞ்சான்
Gynandroposis pentaphylla Linn.
தைவெலை
H
Halarrhena Antidysenteria
குளப்பாலை, குடசப்பாலை
Hamalomena aromatica Schott
Caledum
மிளகு
Hedychium Spicatum
பூலாங்கிழங்கு
Helianthus annuus linn
Sunflower
சூரியகாந்தி
kui hua 葵花
Helicleris Isora
வலம்பிரி
Heliotropium indicum Linn
Sensitive Plant
தேள் கொடுக்கு
Heliotropium Keralense
தேள் கட்டை
Hemidesmus indicus Br.
Indian Sarasaparilla
நன்னாரி
Heymenodictyon excellsum. Wall.
விராலி
Hibiscus abelmoschus linn
Musk mallow
காட்டுக் கஸ்தூரி
Hibiscus cannabinis linn
Brown Indian Hemp
புளிச்சாக் கீரை
Hibiscus esustantis Linn.
Lady's finger
வெண்டைக்காய்
Hibiscus rosa-sinensis linn
Shoe-flower
செம்பருத்தி
Hibiscus Surattensis
புளிச்சைக்கீரை, காட்டுப்புளிச்சை
Hinocanthes communis Nees.
நாகமல்லி
Hiptage madablata gaertn
குறிஞ்சான்
Hoedeum vulgare
பார்லி அரிசி
Hoematoxylon lignum linn
Logwood tree
சாய மரம்
Holarr henna antidysentrica
வெப்பாலை
Holorhenia antijdysentrica wall
Kurchi Bark
Kudasappali
Holostemma Ada-Kodien
பலைக்கீரை
Hopea parviflora bedd
கோங்கு
Hopea recophloea
கருங்கோங்கு
Hordium vulgare Linn.
Barley
பார்லி
Hortus spicatus
கம்பு
Hura crepitans
Sandbox Tree, Possum Wood
Kaatu amanakku, காட்டு ஆமணக்கு, காட்டாமணக்கு
Hybanthus Enneaspermus
Spade Flower, Pink ladies slipper
ஓரிதழ் தாமரை
रतनपुरुष Ratan purush
Hyddnocarpus wightiana Blume
Tangli almond
நீரடிமுத்து
Hydnocarpus Alpina
ஆத்து சங்கலை
Hydrocotyle asiatica
Indian pennywort
வல்லாரை
Hygrophila spinosa
நீர் முள்ளி
Hygrophylia Auriculata
நீர்முள்ளி
I
Iadigofera tinctoria linn
அவுரி
Icnocarpus fruteseens Br.
Black creeper
பால்வள்ளி
Ilicicum verum linn
அன்னாசிப்பூ
Impaliens Balasamine
காசித்துப்பை
Indigofera aspalathoides vahl
சிவனார் வேம்பு
Indigo-fero tinctoria
நீர் அவுரி இலை
Intermedlar Tree
மகிலா மரம்
Iodinium Suffruticosium,
ஓரிதழ்த் தாமரை, சூரியகாந்தி
Ipomea Carnea,
நெய்வேலி காட்டாமணக்கு
Ipomea Sepiaria
தாலிக்கீரை
Ipomoea batatas Lam
Sweet potato
சீனிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு
शकर कन्द Shakar kanda
Ipomoea digitata Linn.
நிலப்பூசணி
Ipomoea hederaceae taeq
Pharbitis seed
கொடிகாத்தான்
Ipomoea quamoclite linn
Cupids flower
காசிரத்தினம்
Irilicum vulgare vill
Wheat
கோதுமை
J
Jamarix gallica Linn.
மன்னா
Janakia Arayalpathra
அமிர்தபலா
Jasminum sambac Ait.
Jasmine
மல்லிகை
Jussioea suffruticosa linn
காட்டுக் கிராம்பு
K
Kaempferia Galanga
கச்சோளம்
shan nai 山 奈
Kingiodendron Pinnatum
மடையன் சாம்பிராணி
Kiraganelia Lineata
நீர்ப்பாளை, நீர்ப்பாலை
Kiraganelia Reticulata
புல்லந்தி
Knema Attenuata
சோரப் பத்திரி, சூரியப் பத்திரி
L
Lagneria vulgaris serrnge
Bottle Gourd
சுரை
Lamprachaenium Microcephalum
பிரம்மதந்தி
Lantana Camara
உன்னிச்செடி
Lawsonia Inermis
மருதாணி
Lemongrass
எலுமிச்சைப்புல்
Lepisanthes Tetraphylla
குகமதி
Leptsomia nervosa roxb
Elephant creeper
கடற்பாளை, கடற்பாலை
Leucas aspera spreng.
Leucas
தும்பை
Lippia Nodiflora
பொடுதலை
Litsea sabifera Pers.
பிசின்பட்டை
Long Leaved Barleria
கோல்மிதி
Loranthes pentandrus Linn.
Indian mistletoe
புல்லுருவி
बंदा Banda, बंदा पाठा Banda Patha
Love Vine
கஷ்கொட்டை
Ludwigia parviflora Linn
முயல்கதிலை
Luffa acutangula Roxb
Ribbed luffa, Ribbed Sponge Gourd
பெருபீர்க்கம், பேய்ப்பீர்க்கம், ஆகாசவேணி
Jhimani, कड़वीतुरई Karviturai, कड़वीतोरी Karvitori
si gua luo 絲瓜絡
Lycopersicum esculantum mill
Tomato
சீமைத் தக்காளி
M
Madhuca Longifolia
நாட்டிலுப்பை
महुआ Mahua
Madhuca Neriifolia
ஆத்து இலுப்பை
Malabar Glory Lily
கலப்பைக் கிழங்கு
Mangifera indica Linn.
Mango
மாங்காய்
आम Aam
Manilkara Hexandra
கணுப்பலா, காட்டுப்பலா
Marsilea quadrifolia linn
ஆரைக்கீரை
Marsilia Quadrifida
ஆரை, நீராரை
Melia azadirachta Linn.
வேம்பு, வேப்பை மரம், வேப்ப மரம்
नीम Neem
Melia composita willd.
மலைவேம்பு
Melia dubia cav
கருவேம்பு
Memecylon Tinctorium
காயா
Memecylon Umbellatum
காசன்
Mentha arvensis linn
The Marsh Mint
புதினாக்கீரை
bo he 薄荷
Mentha piperata linn
The Marsh Mint
புதினாக்கீரை
Gamathi pudinah
Mentha syloestris linn
The Marsh Mint
புதினாக்கீரை
Mentha virdis linn
The Marsh Mint
புதினாக்கீரை
Messva beerea
சிறு நாகப்பூ
Mesua fera linn
சிறு நாகப்பூ
Michelia Champala
செண்பகம்
Michelia Nilagirica
காட்டுச் செண்பகம், நீலகிரி செண்பகம்
Michulia champaca linn
Champa
செண்பகம்
Mimosa amara roxb
ஊசில் மரம்
Mimosa natans lour
ஆற்று நெற்றி
Mimosa pudica Linn.
தொட்டால் சுறுங்கி
Mimusops Elengi
மகிழம்பூ, மகிழமரம்
Mimusops hexandra Roxb.
மலைப்பாளை, மலைப்பாலை
Mirabilis jalapa linn
அந்திமல்லி
Momordica balsamina
Pavakka fruit
பாகற்காய்
Momordica Charantia Linn.
Bitter guard
பாகற்காய்
करेला Karelaa
ku gua 苦瓜
Momordica dioica roxb
Bitter gourd
காட்டுப் பாகற்காய்
Momordica muricata
மிதி பாகற்காய்
Morinda Linctosa
நுணா, நுணவு
Morinda tinctoria Linn.
Indian mulberry
நுணா
Moringa cancanensis Lamk
Wild Drum sticks
காட்டு முருங்கை
Moringa pterigosperma GLoertn.
Drum stick
முருங்கை
Morus indica linn
Mulberry
கம்புளிப் பூச்சி மரம்
Mucuna Pruriens
பூனைக்காலி
Mucuna pruriens Dc.
Courtitch Plant
பூனைக்காலி
Mukia Maderaspatana
முசுமுசுக்கை
Mukia scabrella Ann
முசுமுசுக்கை
Murraya koengii spreng
Curry leaf
கருவேப்பிலை
करी पत्ता Kari patta, मीथ णीम पत्ता Meetha neem patta
Musa paradisiaca Linn.
Plantain
வாழை
केला Kelaa
da jiao hua 大蕉花
Musa Sapientum
நவரை
Myristica Dactyloides
காட்டு ஜாதிக்காய், காக்காய் மூஞ்சி
Myristica fragrans
Nutmag
ஜாதிக்காய்
जायफल Jaayaphal, जवित्री Javitrii
rou dou kou 肉 荳 蔻
Myristica malabarica lamark
Malabar nutmeg
காட்டு ஜாதிக்காய், பத்திரி
Myroxylon Balsamum
சாம்பிராணி
Myrrh
வெள்ளைப்போளம்
N
Nardestachis jatamonsi linn
Valarian hemp
ஜாதமஞ்சி
Nardostathys Grandiflora
ஜாதமாசி, ஜாதமஞ்சி
Nelumbium speciosum willd
wild Lotus
தாமரை
Nelumbium speciosum
lotus
Tamarai, தாமரை, ஆம்பல்
Nelumbo Nucifera
lotus
செந்தாமரை, தாமரை
कमल Kamal
lian zi, lian xin 蓮 子, 蓮心
Nervilia Aragoana
ஓரிலைத் தாமரை
Nicotiana tabacum Linn.
Tobacco
புகையிலை
Tambaku
Nigella Sativa
கருஞ்சீரகம்
कलौंजी Kalaunjii / Kalonjii
Nilgiriathus Ciliatus
சின்னக் குறிஞ்சி
Nothapodytes Nimmionana
அரளி, பெரும்புளகி
Nux Vomica
எட்டிமரம்
Nyetanthes arbor-tristis Linn.
Night jasmine
பவழமல்லிகை
Nymphaca lotus linn
அல்லி
Nymphaea alba Linn.
நெய்தல் கிழங்கு
O
Oats
காடைக்கண்ணி
Ochreinauclea Missionis
ஆத்து வஞ்சி, நீர் வஞ்சி
Ocimum Basilicum
Sweet basil
திருநீற்றுப் பச்சிலை, கரந்தை, துளசி
तुलसी Tulasii
Ocimum eanum sims
கஞ்ஜன் கோரை
Ocimum gratissimum linn
Shrubby basil
எலுமிச்சந்துளசி
Ocimum sanctum
Holy basil
துளசி
तुलसी Tulasii
Ocimum Tenuiflorum
துளசி
जंगली तुलसी Jangalii tulasii
Odina wodier roxb
Rhus odina
ஒதிமரம்
Oldenlandia umbelaba linn
Ficus
இத்தி
Onsoma bracteosum
சன்னுக் கீரை
Operculina Turpethum
சிவதை, பகந்திரை
he guo teng 盒果 藤
Ophiorrtrizza mangos linn.
கீரிப்பூண்டு
Opuntia dillinii Haw
The prickly pear
நாகதாளி
Opuntia Stricta Var. Dillenii
Prickly Pear
சப்பாத்திக்கள்ளி, சப்பாத்துக்கள்ளி, பட்டணத்துக்கள்ளி
चप्पल सेंद chappal-sendh, नाग फनी nag phani, हाथ हथौड़िया Hathhathoria
Orchus Masoula
சாலாமிசிரி
Ormocarpum Sennoides
எலும்பொத்தி
Oroxylum indicum
அச்சி, வங்கமரம்
mu hu die 木蝴蝶
Oryza sativa Linn.
Paddy
நெல், அரிசி
चावल Chaawal, Basmati chaaval, धान Dhaan
gu ya 穀 芽
Oxalis corriculata linn
The Indian Saerel
புளியாரை
Oxystelma esculantum Br.
ஊசிப்பாளை, ஊசிப்பாலை
P
Palaquin Ellipticum
காட்டிலுப்பை
Pandalus Adorattisimus
தாழை
Pandanus odoratissimus willd
Fragrant screw pine
தாழை
Panicum italicum Linn
Italian millet
தினை
Panicum miliaceum linn
Millet
சாமை
Panicum Miliacum
பணிவரகு
Panicum Milliare
சாமை
Papaver somniferum linn
Opium, Poppy copium seed
கசகசா
अफ़ीम Afim
Pas-cynosurioides linn
Sacred cusa-grass
தர்ப்பைப் புல்
Paspalum scrobiculatum Linn.
Ragi
வரகு
Pavetta indica Linn.
பாவட்டை
Pavonia odorata wall
பெருமுட்டி
Pavonia zeylanica cav
சிறுமுட்டி
Pearl Millet
கம்பு
Pedalium Murex
பெரு நெருஞ்சில், யானை நெருஞ்சில்
Peucedanum grande clarke
The Dill
சதகுப்பை
Peucedonum graveolens benth
காட்டு சதகுப்பை
Phaseolus mungo Linn.
Green gram
பச்சைப் பயறு
Phaseolus radiatus linn
Black gram
உளுந்து
ऊरद Uraad
chi xiao dou 赤小豆
Phaseolus trinbolus Linn.
நரிப்பயறு
Phoenix dactylifera linn
Date fruit
பேரீச்சம்
Phoenix farinifera linn
Small date
சிற்றீச்சம்
Phoenix Loureirii
சிறு ஈச்சன்
Phoenix Pussila
தரை ஈச்சன்
Phoenix sp
ஈச்சம்
Phylanthus Amarus
கீழாநெல்லி
Bhumi amlaki
Phylanthus Fraternus
கீழாநெல்லி
Phylanthus Retinus
நெல்லி
Phylanthus Virosa
இருபுலை, இருபுலா
Phyllanthus emblica Linn.
Indian goose berry
நெல்லி
अमला Amlaa, आंवला Amwalaa / Amvalaa
Phyllanthes raticulatus Poiv.
நீர்ப்புலா
Phyllanthes urinaria linn
செங்கீழாநெல்லி
Phyllantus distichus muell
அருநெல்லி
Physalis minimam
Cape goose berry
தக்காளி
Piamelomania Aromatica
தீர்க்கந்தை
Picrorniza kurroa benth
கடுகு ரோகினி
hu huang liang 胡 黃 蓮
Pimenta acris
White pepper
வெள்ளை மிளகு
Pimpinella hyneana wall
Anise seeds
பெருஞ்சீரகம்
Pimpinella anisum L.
छोटी सौंफ़ Chhotii saunf
yang hui xiang 洋茴香
Piper Barberi
காட்டு மிளகு
Piper betle Linn.
Betal Leaf,
வெற்றிலை
paan
Piper cubeba
Tail pepper
வால் மிளகு
Piper longum Linn
Long pepper
கண்டந்திப்பிலி, ஆதிமருந்து, திப்பிலி
पिपली Pipli
bi bo 蓽撥
Piper Mullesua
காட்டுத் திப்பிலி
Piper Nigrum
குறுமிளகு
काली मिर्च Kaalii mirch
Piper nigrum Linn.
Pepper, Green Pepper
மிளகு, பச்சை மிளகு, செவ்வியம்
hu jiao 胡 椒
Pisidium guajuva linn
Guava tree
கொய்யாமரம், கொய்யா
Pistia straatiotes linn
ஆகாயத் தாமரை
Pithecellobium Dulce
Madras Thorn
கொடுக்காப்புளி kodukkappuli
जंगल जलेबी jungle jalebi, ganga imli
ovata forsk
Spogel seeds
இசங்கு
Issufgul
Plubago sp
கொடிவேலி
Plumbago Capensis Thionb
கருங்கொடிவேலி
Plumbago rosea linn
செங்கொடிவேலி
Plumbago zeylanica linn
சித்திர மூலம், வெண்கொடிவேலி
bai hua teng 白花籐
Plumeria acutifolia poir
ஏலத்தளரி
Polyalthia longifolia Benth
நெட்டிலிங்கம்
Polygala crotalarioildes
நங்கை
Polygala glabra Linn.
நின்னால் சிங்கி
Polygonum barlatum
நீரலரி
Pomoeadigitata
Phalmodik
நெல்லிவம்
Ponga Pinniata
புங்கை
Pongamia glabra Vent.
Indian Beach,
புங்கை
Pontederia Vagindis
குவளை
Popolygala telephoides willd
பெரிய நங்கை
Portulaca oleracea linn
Common Indian Parselane
பருப்புக் கீரை
ma chi xian 馬 齒 莧
Portulaca quadrifida linn
முகுளிற்கீரை, பசரைகீரை
Premna Corymbosa
கூழாமணிக்கீரை, முன்னை
Premna integrifolia linn
முன்னை
Premonthes Sonchifolia
சுவர்முள்ளங்கி
Prosopis spicigere Linn.
வண்ணி
Prumus communis
அல்பகொடாப் பழம்
Prunus amygdalus Bail.
Almond
வாதுமை, பாதாம்
बादाम Baadaam
Prunus amygdalus var. Amara.
Bitter Almond
கைப்பு வாதுமை
Prunus amygdalus var. Dulcis.
Sweet almond
இனிப்பு வாதுமை
Prunus domestica L.
आलू बुखारा Aaloo bukhaaraa
Prunus persica (L.) Batsch
आडू Aaduu / Aadoo
tao ren 桃仁
Pseudarthria Vettiveroides
கறுவேர்
Pseudarthria Viscida
மூவிலை பச்சிலை
Psoralea corylifolia linn
Babch seed
கார்போக அரிசி, கார்போகரிசி
bu gu zhi 補 骨脂
Pterocarpus marsupium Roxb.
Indian kimo tree, Prickly Padauk
வேங்கைமரம்
Pterocarpus Santalinus
செங்குங்குமம், சிவப்பு சந்தனம், சந்தன வேங்கை
Pueraria Tuberosa
நிலப்பூசணி, கரிக்கும்மடி
भूकुशमंडी Bhukushmandi
Punica granatum Linn., Pomagsanatum
மாதுளை
अनार Anaar, अनारदाना Anaardaanaa, दाड़िम Daarim
Purple Mallow
ஒட்டத்தி
Putaraniva rox burghi
கருப்பாளை, கருப்பாலை
Pylanthus niruri
கீழாநெல்லி
Q
Quercus incana Roxb.
Magic nut, Oak gall
மாசிக்காய்
Quercus patchyphylla Kurz.
Magic nut bark
மாசிப்பட்டை
R
Randia dumatorum Lamk.
Emetic nut
மரக்கரை
Raphanus sativus Linn.
Raddish
முள்ளங்கி
मूली Muulii / Moolee
Rauvolfia Serpentia
சர்ப்பகந்தி
Rhaphidophora Pertusa
ஆனைப்பிரண்டை
Rheum emodi wall
Himalayan-rhubarb
இளவேல் சீனி
Rhus succedanea linn
The Galls
கர்க்கடசிங்கி
Ribber Gourd
பெருபீர்க்கம்
Ricinus communis linn
Caster
ஆமணக்கு
bi ma zi 萆 麻 子
Rivea ornata chois
முசுட்டை
Rodoicea sechellarum lab
Sea coconut
கடரெங்கை
Rosa alba Linn.
Rose
பன்னீர்ப்பூ
Rosa centifolia Linn.
Rose
பன்னீர்ப்பூ
Rosa damscena
Rose
ரோஜாப்பூ
Rosa domuscus will.
Rose
பன்னீர்ப்பூ
Rosary Pea
குன்றிமணி
Rossa gallica Linn.
Rose
பன்னீர்ப்பூ
Rubia cordifolia Linn.
Indian madder
மஞ்சிட்டி
qian cao 茜 草
Ruellia petula jaeq.
கிரந்தி நயம்
Rumex vesicarius linn
Yellow Dock
சுக்கங்கீரை
Ruta graveolens linn
அருவதா
chou cao 臭草
S
Saccharum officinarum linn.
Sugar cane
கரும்பு
गन्ना Gannaa, इछु Ićhu, इक्षु Ikshu, ऊख Uukh, ईख Iikh
gan zhe shao 甘蔗梢
Saccharum spotaneum Linn
Thatch grass
பேய்க்கரும்பு, நாணல்
परात्प्रिय Paraat priya
Sagitaria obtusifolia
குதிரைக் குளம்படி
Salacia Oblonga
பொங்கொரந்தி
Salvadora indica linn
பெருங்களர்வா
Salvadora Persica
உகாய்
Salvadora persica linn
Tooth brush tree
களர்வா
Sansevieria Roxburghiana sch.
மருள்
Santalum album linn
Sandal wood
சந்தனம், சந்தன மரம்
चंदन Chandan, संदल Sandal
Sapindus trifoliatus Linn.
Phaenilum, South India Soapnut
three-leaf soapberry, மணிப்பூண்டு, புனலை punalai, பூந்தி punthi, பூவந்தி puvanti
फेनिल phenil, रिष्ट risht, रिष्टक rishtak
Sapium Insigne
கருப்புச்சுடை
Saraca AsokaSita
Ashok, Sorrowless tree
அசோக மரம்
सीता अशोक Sita Ashok, Ashok अशोक
Saraca Dindica
அசோகம்
Saraia indica linn
அசோகம்
Saravasta Aristam
சடாமஞ்சில்
Sarcostemma Intermedium
கொடிக்கள்ளி
Sassurea leppa clarke
கொட்டம்
Saw Pametto
சீமைக்கதலை
Scindapus Officinalis
யானைத்திப்பிலி
Scoparia Dulcis
சர்க்கரை வேம்பு
Securinega Leucopyrus
மட்புலந்தி, வெள்ளைப்புலா
Securinega Oboveta
வேப்புலந்தி
Securinega Virosa
புலா
Sesamum indicum dc
Gingily
சிற்றெள் Cirrel, எள் El, எள்ளு Ellu, திலம் Tilam
Safed til सफ़ेद तिल
sang piao xiao 桑螵蛸
Sehrebera Swientenoides
மகாலிங்க மரம்
Semecarpus Travancorica
காட்டுச்சேங்கொட்டை
Semicarpus anacardium linn
Marking Nut
சீராங்கொட்டை, சேங்கொட்டை Senkottai, சோம்பலம் Sompalam, காலகம் kalakam, காவகா kavaka, கிட்டாக்கனிக்கொட்டை kittakkanikkottai
Senna Auriculata
ஆவாரை
Sesbania aegyptiaea pers
செம்பை
Sesbania Grandiflora
அகத்தி
Sesuvium portulacastrum linn
வங்கரவாளைக் கீரை
Shorea robusta gaertn
Saul Tree
குங்கிலியம், வெண்குங்கிலியம்
मूसल साल Muusal saal, साल Saal, तुन Tun
Shorea Tumbuggaia
தம்பகம்
Sida Acuta
வட்டத்திரிப்பி
Sida caprinifolia linn
அரிவாள் மூக்குப் பச்சிலை
Sida caprinifolia Linn.
பொன்முசுட்டை
Sida spinosa Linn.
மயிர்மாணிக்கம்
Siris Tree
வாகை
Smilax china
பரங்கிச் சக்கை
Smilax ehineusis Linn.
China root
பரங்கிப் பட்டை
Smilax Zeylanica
காட்டுக்கொடி
Solanam xanthocarpum schrad
Willd eggplant
கண்டங்கத்திரி
Solanum Forvum Swantz
சுண்டைக் காய்
Solanum Indicum
முள்கத்திரி
Solanum indicum linn
Indian night shade
கரிமுள்ளி
Solanum melongena linn
Brinjal
கத்தரிக்காய்
बैगन Baigan
qie zi 茄子
Solanum Nigrum
மணத்தக்காளி
Makoy
Solanum Torvum
சுண்டைக்காய், சுண்டை
wan tao hua 萬桃花
Solanum trilobatum Linn
Heliotrope, Purple Fruited Pea Eggplant
தூதுவளை
mothiringnee
Solanum tuberosum linn
Potato
உருளைக் கிழங்கு
आलू Aaluu / Aaloo
Sorgham vulgara linn (Holeus sorgham)
Millet
சோளம்
Spermacosoe hispida Linn
நத்தைச்சூரி
Sphaeranthus mallis roxb
Indian globethistle
கொட்டைக்கரந்தை
Sphaeranthus zeylanicus
சிவகரந்தை
Spondias mangifera willd.
Hog-paln
மரிமா
Spondias Pinnata
நரிமங்கை
अमारा Amaraa, अम्बाड़ा Ambaadaa / Ambaaraa, अम्बाड़ी Ambaadii
Spreading Hog Weed
மூக்கரத்தைக் கீரை
Stereospermum suaveblens Dc.
பத்திரி
Sterculia faetida Linn.
பீநாரிமரம்
Sterculia Foetida
குதிரைப்பிடுக்கான்
Sterculia foetida Linn.
மோதகவள்ளி
Strables aspera Lour
பிரை
Streblus Asper
குட்டிப்பலா
Strychonas nux vomica
எட்டி
Styrax benzoin drynd
Benzoin
சாம்பிராணி
Suregada Angustiflora
படபட்டை
Sweet Broom
சர்க்கரை வேம்பு
Sweet Flag
வசம்பு
Swerita Chirata, Swertia Chirayita
நில வேம்பு, சிரத்தை, சிரத்தைக்குச்சி
Chirata
Swertia Corymbosa
சிரத்தை
Symplacos racemosa Roxb, Lodh
Lotur bark
வெள்ளிலோதி
Syzegium Cumini
நாவல்
जामन Jaaman, जामुन Jaamun, काला जामुन Kaalaa jamun
Syzygium Jambolanum
நாவல் கொட்டை
T
Tabernae coronaria Br.
நந்தியாவட்டம்
Tabernaemontana coroneria br.
கிரந்தித்தகரம்
Tacca pinnatifide forsk
Wild Amorphophalus
காட்டுக் கருணை
Tamarindus Indica
tamarind
புளி
luo wang zi, (suan jiao) 羅望子 , (酸 角 )
Tamarindus indicus Linn.
Tamarind
புளி
Tamarix gallica linn
கீரி
Tatropha cureas linn
Physic nut
காட்டாமணக்கு
Taxus Bucata
தாலிசபத்திரி
Tectona grandis Linn
Clearing nut
தேக்கு
Tephrosia spirosa
முகவெள்ளை
Terminalia beierica
தான்றிக்காய்
Terminalia Chebula retz
Ink nut, Chebulie
கடுக்காய்
he zi 訶 子
Terminalia alata B.
आसन Aasan
Terminalia Arjuna
மருதமரம், கருமருது
अर्जुन Arjun
Terminalia arjuna Bedd;
Anjum myrobalam
மருது
Terminalia Belerica
தான்றிக்காய்
Terminalia bellarica Raxb
Bellaric myriobalan
தான்றி
Terminalia catappa linn
சாரப் பருப்பு
Thalictrum foliolosum Dc
Gold Thread
பீத ரோகினி
Thespesia populnea Corr.
Portia tree
பூவரசு
Thick-Leaved Lavender
கர்ப்பூரவள்ளி
Tinospora cordifolia miers
Moon seed plant
சீந்தில் கொடி
Giloe
Tinospora Sinensis
பேய் அமுது
Todalia aculeata Pers.
மிளகரணை
Toothbrush Tree
உகாய்
Tragia Bicolor
மலைச் செந்தத்தி
Tragia Cannabina
தூரலோபம்
Tragia Involucrata
தூரப்பரிகம்
Tragia involucrata linn
காஞ்சொரி
Tragia Plukenetti
சிறுகாஞ்சொரி
Trapa bispinosa Roxb.
Water chest nut
பன்னிமோந்தான் கிழங்கு
सिंघाड़ा Singhaadaa
Trewia Nudiflora
அத்தரசு, நாய்க்குமுளி
Trianthema Ecandra
சத்திச்சாரணை
Trianthema monogyna linn
சாருவெள்ளை
Trianthema Pentandra
சாரணை
Tribullus Terrestris
நெருஞ்சி, நெருஞ்சிள்
ji li 疾藜 , 白疾藜
Trichopus Zeylanicus
ஆரோக்கியப் பச்சை
Trichosanthes anguina Linn.
Sarpent gourd
புடல்
Trichosanthes cucumerina linn.
காட்டுப்பைபுடல்
Trichosanthes palmata roxb
குரட்டை
Tricodesma indicus br
கவில்தும்பை
Trigonella Foenum greeceum Linn.
Fenugreek
வெந்தயம்
कसूरी मेथी Kasoorii methii, मेथि Methi, मोटी सौंफ़ Motee saunf
Triumfetta Rhomboida
காட்டுவெண்டை
Tusticea gerdussussa linn
தவசு முருங்கை
Tylophora asthmatic
கரிப்பள்ளை
Typhonium trilobetum
கருணைத்தண்டு
U
Ulteria Salicifolia
உத்லீர்
Uncaria gambier
Gambier
கத்திரிக்கம்பு
Unginea indica kunth
Indian squill
காட்டு வெங்காயம்
Urena Lobata
ஒட்டத்தி
V
Vateria Indica
வெள்ளைக் குந்திரிகம்
Vateria Macrocarpa
வெள்ளைப் பயின்
Verbacifolium Solanum
சுண்டை
Vernomia anthelarintica willd
Purple Fleabane
காட்டுச் சீரகம்
Veteria indica linn
Indian White Variety
வெள்ளைக்குந்திருகம்
Vetiveria zizanioides Nash.
Vetiver khus
வெட்டிவேர், விளமிச்சுவேர்
Viginea Indica
காட்டு வெங்காயம்
Vigna catjang Indd
Flat bean
தட்டைப் பயறு
Vigna catjung. linn.
Cow-bean(gram)
காராமணி
Viola odorata linn
ஓரிலைத் தாமரை
Vites adnata wall
களிப் பிரண்டை
Vitex Negundo
நொச்சி
Vitex negundo Linn.
Chaste tree
நொச்சி
Vitis Lanata
நரளை
Vitis vinifera Linn
Grapes
திராட்சை
अंगूर Anguur, किसमिस Kisamis
W
Water Hyacinth
ஆகாயத் தாமரை
Water Shamrock
நீராரை
Wattakara Volubilis
குறிஞ்சான்
Wedelia Calendulacea
பொன்னிரைச்சி
Wedelia Chinensis
மஞ்சள் கரிசாலி
Westindian Lemongrass
வாசனைப்புல்
Wild Asparagus
சதாவலி
शतावरी Shataavarii
Winter Cherry
அமுக்கரா
Withana somnifera dunal
அமுக்கரா
Withania sonmfera
அஸ்வகந்தி
Ashwagandha
Woodfordia Fruticosa
வேலக்காய்
Wrightia tinctoria Br.
Sweet Indrajo
வெட்பாலை
X
Xanthium strumarium linn
மருளமதை
cang er zi 蒼 耳子
Xylia Americana
கலை, கடலிரஞ்சி
Xylia Xylocarpa
இருள்
Y
Yellow Spider Flower
நாய்க்கடுகு
Ylang Ylang
மனோரஞ்சிதம்
Z
Zanthoxlan Sp.
பச்ச்சிலை
Zehneria umbellata thwaites
கற்கோவை
Zingiber officinalis linn
Dried ginger
சுக்கு
Adarak
Zingiber offiuinnales zosa
Spongel seed
இசப்புக்கோல் விதை
Ziziphus Jujuba
இலந்தை
Ziziphus Mauritania
பல்லவப்பருனிச்செடி, முன்னதிமது
Ziziphus Nummularia
நரியிலந்தை, கொர்கொடி
जंगली बेर Jangalee ber
Ziziphus Oenoplia
சூரைமுள்ளு
Ziziphus Rugosa
சூசை
Ziziphus Xylophyrus
முள்ளுத்துப்பை, கடல்சிரை
Zizyphus jujuba lamk
Jujuba fruit
இலந்தை
बेर Ber
Zizypus napica
சூரை
Zornia Diphylla
சிறுபலதை