" பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப வ்ருட்சாய நமதாம் காமதேனவே"
சத்யதர்ம வடிவமாம் ராகவேந்த்ர ஸ்வாமியை
பக்திகொண்ட நெஞ்சினில் நித்தியம்நீ பூஜைசெய்
யாண்டுமருள் பொழிந்திடும் காமதேனு வாய்வரும்
வேண்டும்வரம் தந்திடும் ராகவேந்த்ர கற்பகம்